{"title":"சுனில் கிருஷ்ணன்","description":"","products":[{"product_id":"ambu-padukkai","title":"அம்புப் படுக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறுஎல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531144118435,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ampupadukkai.png?v=1775393980"},{"product_id":"neelakandam","title":"நீலகண்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன வாழ்வின் பெரும் சிக்கல்களில் ஒன்றாகத் திகழும் குழந்தைப்பேறு என்கிற புள்ளியை முன்வைத்து, 'ஆட்டிசம்' பின்புலமுள்ள ஒரு கதைக்களத்தை இந்த நூற்றாண்டின் சூழலில் பேசுகிறது இந்நாவல். தற்சிந்தனை நோய் அல்லது மதி இறுக்கத்தின் பாதிப்பை ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது பார்வையிலும் பதிவதுடன், அது சார்ந்த பிரச்சனைகள் அநேகமானவற்றை ஊடுருவிச் செல்கிறது இந்நாவல். ஒரு எளிய எதார்த்த அடிக்கட்டமைப்புடன் தொன்மங்கள், குழந்தைகள் தனியுலகம், என பல்குரல்தன்மை கொண்டதாக உள்ள இந்த நாவல். நீலகண்டம் நம் ஒவ்வொருவரிலும் வெளிப்படத் தயாராக இருக்கும் விஷத்தைப் பற்றி பேசுவதால் அது தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531469734051,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/neelakandam.png?v=1775395484"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/collections\/download_020fd244-581d-4fdb-99ff-f20caad313d9.jpg?v=1775394182","url":"https:\/\/yaavarum.com\/collections\/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}