{"title":"Front Page","description":null,"products":[{"product_id":"avalumnaanum","title":"அவளும் நானும்","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூல் திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியையும், அவனையே கண்ணனாகக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் தன்னேற்றத்தையும் அவர்கள்மீது நூலாசிரியர் கொண்ட ஈடுபாட்டையும் குறித்து தீட்டியுள்ள அழகிய சொல்லோவியம் ஆகும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூலின் முற்பகுதியில் பெரியாழ்வாரின் பாசுரங்களும் பிற்பகுதியில் ஆண்டாளின் திருப்பாவை முதல் இருபது பாசுரங்களும் விளக்கப்படுகின்றன. \u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதிரைப்படங்களில் நகைச்சுவை ஒரு தொடராகவும், கதை மற்றொரு தொடராகவும் இடம் பெறுவதுபோல் நூலாசிரியரின் இளம்பருவ நிகழ்ச்சிகள் கட்டுரைகளின் முற்பகுதியில் ஒரு தொடராகவும், கோதையின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பிறபகுதியில் மற்றொரு தொடராகவும் அமைந்துள்ளன.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- முனைவர் தெ. ஞானசுந்தரம்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e****************************************************************\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47374347075747,"sku":null,"price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/avalum_0da71591-3721-4249-be6e-a435a2177e7d.jpg?v=1772275917"},{"product_id":"ambu-padukkai","title":"அம்புப் படுக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறுஎல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531144118435,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ampupadukkai.png?v=1775393980"},{"product_id":"kadavulenumspider","title":"கடவுள் எனும் ஸ்பைடர்மேன்","description":"\u003cp\u003eதமிழில் ஒரு முழுமையான நாத்திக நூல்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604181794979,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-04-26122238.jpg?v=1777190689"},{"product_id":"4-சீஸன்ஸ்","title":"4 சீஸன்ஸ்","description":"\u003cp\u003eA novel by fragments - GenZ trilogy\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதமிழில் ஒரு பிராக்மென்டரி நாவல் .. பற்பல சம்பங்களை ஒன்றிணைத்து ஒரு சில அத்தியாயங்களாக உருவாக்கப்பட்ட நாவல் ஆகும். இதில் காதல்தான் பிரதானம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eHow Much Do you Love me, Pain of Love- Dusk of summer, Pain of Lust - November Drizzle, Pain of desire - Spring of Forlorn -இந்த நான்கு அத்தியாயங்கள் சேர்ந்ததுதான் 4 Seasons.காதல் கதைகள் தமிழில் மிகவும் குறைவு. அதிலும் பிராக்மென்டரி நாவல் அதனுடைய உச்சம். இதனுடைய எழுத்துமுறையே வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். இதில் இன்னும் ஒரு படி மேல போய் \"Pain of Love \" எழுதுவதெல்லாம் எல்லாவற்றிற்கும் மேல். ஒரு வித்தியாசமான புதுமையான தொகுப்பு வாசிக்கனும் நினைக்கிறவங்க கண்டிப்பா படிக்கலாம். துளசி உங்களை ஆட்கொள்ளுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47622171230371,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/4seasons.jpg?v=1777828583"},{"product_id":"21stcentfilmlang","title":"21 ஆம் நூற்றாண்டின் திரைமொழி (முன் பதிவு)","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(255, 42, 0);\"\u003e\u003cstrong\u003eபுத்தகம் ஜூலை 18ஆம் தேதிக்கு பிறகு அனுப்பப்படும்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eஒருபக்கம் கடந்த இருபது ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்க்கும் பார்வையாளனாகவும், மறுபக்கம் திரைப்படம் எடுக்கவிருக்கும் மனதுடையவனாகவும் என இவை என்னுள் இருவேறு துருவங்களாக தங்களின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கின்றனர். அவை  என்னுள் சுழலும் போக்கை ஒன்றாக்கிட விரும்பியதன் மூலமே இதன் அடிப்படையாக  எடுத்துக்கொள்ளலாம். திரைமொழியின் மாற்றத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகள் இவை. அதனால் என்னவோ சமூக வரலாறும், திரை நுட்பமும், மெய்யியலும் தானாக வந்து அமர்ந்தது.  கட்டுரைகளில் அவை  தேவையில்லாத ஒரு வரியையும் பேசி இருக்காது. படங்களின்   கதையை  அது விஸ்தாரப்படுத்துவதைக்  காணமுடியும். \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eகலை உனக்கு விருப்பட்ட திசைகளில் திரும்பும் ஆகையால் மகிழாதே, அது உன் எதிரிக்கும் பொருந்தும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47824900522147,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/thiraimozhi.jpg?v=1782911797"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/front-page.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}