{"title":"Monthly Best Seller","description":"","products":[{"product_id":"crocodile","title":"முதலை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003eஎழுத்தில் இன்னும் வெளிவராத தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47488446660771,"sku":null,"price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Muthalaiwrapper.jpg?v=1774010886"},{"product_id":"innaisai","title":"இன்னிசை","description":"\u003cp\u003eஇன்னிசை - \u003ca href=\"https:\/\/www.commonfolks.in\/books\/aravind-yuvaraj\"\u003eஅரவிந்த் யுவராஜ்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491126001827,"sku":null,"price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Innisaiwrapperfront.jpg?v=1774099232"},{"product_id":"slik-smitha-utkara-oru-kal","title":"சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்","description":"\u003cp\u003eசில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506782748835,"sku":null,"price":236.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front_a52f6880-edd7-4c2e-8a42-2ffdcfd84587.jpg?v=1774441959"},{"product_id":"29-article-29","title":"ஆர்ட்டிகிள் 29","description":"\u003cp\u003eஆர்ட்டிகிள் 29\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509561770147,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Article291.jpg?v=1774534222"},{"product_id":"ஆல்ட்-கண்ட்ரோல்-க்ரியேட்","title":"ஆல்ட் + கண்ட்ரோல் = க்ரியேட்","description":"\u003cp\u003eஇந்தப் புத்தகத்தில் வரும் எழுத்தாளர்களும் புத்தகங்களும் லட்சக் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டவை.  \u003cbr\u003eபடைப்பாற்றல் என்றால் என்ன? எது உண்மையான கல்வி? தயக்கமும் பயமும் உங்களை எப்போதும் அலைக்கழிக்கிறதா? என்னை நானே செதுக்கிக் கொள்வது என்றால் என்ன? வியாபாரத்தில் ஏற்றம் காண வேண்டுமா? உள்ளே இருக்கிறது அதற்கான வெற்றிச் சூத்திரங்கள். \u003c\/p\u003e\n\u003cp\u003e[ ] கார்ப்பரேட் கம்பெனிகளின் அசகாய தந்திரங்கள் என்னென்ன? \u003cbr\u003e[ ] பேச்சாளராக வேண்டுமென்கிற ஆசை இருக்கிறதா? \u003cbr\u003e[ ] மூளையின் செயல்பாடுகள் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?\u003cbr\u003e[ ] கை நிறைய காசையும், நெஞ்சு நிரம்ப நிம்மதியுமாக வாழ ஆசைப்படுபவரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் செல்ல வேண்டிய பயணம், வைக்க வேண்டிய இலக்கு, அறிய வேண்டிய விசயங்கள்,  முடிக்க வேண்டிய பயிற்சிகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு திசைகாட்டியாக இந்த நூல் இருக்கும்.. \u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் வெற்றிப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது...\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47604153942179,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-04-26112456.jpg?v=1777189759"},{"product_id":"kannatti","title":"கண்ணாட்டி","description":"\u003cp\u003eபொதுவாகவே ஷான் கருப்பசாமியின் கதைகள் ஷேக்ஸ்பியர் வார்த்தைகளில் சொன்னால்,  ‘groundlings of the pit’ தளத்திலும், மிக உயர்மட்டத் தளத்திலும் இயங்கக் கூடியன. அவர் வார்த்தைப் பிரயோகங்கள் கதையை இயற்கையாக மெருகூட்டக் கூடியவனவாக உள்ளன என்பதுதான் சிறப்பு. \u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பிலுள்ள ஏழு கதைகளுமே முத்திரைக் கதைகள். \u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604155383971,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-26at11.57.21.jpg?v=1777190207"},{"product_id":"kadavulenumspider","title":"கடவுள் எனும் ஸ்பைடர்மேன்","description":"\u003cp\u003eதமிழில் ஒரு முழுமையான நாத்திக நூல்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604181794979,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-04-26122238.jpg?v=1777190689"},{"product_id":"kurudhivazi","title":"குருதிவழி","description":"\u003cp\u003eநீர் வற்றிப் போன நிலத்தில், இன்னமும் சூட்டோடு இருக்கும் குருதி படிந்த வேலில் இருந்து விழும் ஒவ்வொரு துளியின் வரலாற்றையும் அந்த மண் மட்டுமே அறியும்.\u003cbr\u003eமண்ணின் அடியில் மறைந்திருக்கும் கதைகளுக்கும், மனித உடல்களில் ஒடிக்கொண்டிருக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு மறைபாதை இருக்கிறது - அதுவே குருதிவழி.\u003cbr\u003e\"குருதிவழி” என்பது ஒரு ஊரின் கதையல்ல - அது மனித மனத்தின் ஆழத்திலிருந்து எழும் குற்ற உணர்வின், முன்னோர்களின் பாவத்தில் அல்லது சாபத்தில் மறைந்த நிழல்களின் குரலாகும். இது ஒரு குடும்பத்தின் கதையாகத் தோன்றினாலும், ஒவ்வொரு தலைமுறையின் காயத்தையும் தாங்கி நிற்கும் இந்நிலத்தின் சமூக வரலாறாக மாறுகிறது.\u003cbr\u003eஇந்நாவலின் கதாபாத்திரங்கள் சில வரலாற்றோடு சம்பந்தப்பட்டவர்கள். போதிலும் வரலாறு *தர்க்கம்* புனைவு என மூன்றிலும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் கதையாடல்.\u003cbr\u003eவரலாறு, நினைவு, புனைவு ஆகியவை குறித்து வலுவான கேள்விகளை வாசிப்பின்பமளிக்கும் இலகுவான மொழியில் எழுப்பிச் செல்கிறது குருதி வழி.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47715306242211,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-05-28at16.37.26.jpg?v=1779966482"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/monthly-best-seller.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}