{"title":"ஷான்","description":"","products":[{"product_id":"kannatti","title":"கண்ணாட்டி","description":"\u003cp\u003eபொதுவாகவே ஷான் கருப்பசாமியின் கதைகள் ஷேக்ஸ்பியர் வார்த்தைகளில் சொன்னால்,  ‘groundlings of the pit’ தளத்திலும், மிக உயர்மட்டத் தளத்திலும் இயங்கக் கூடியன. அவர் வார்த்தைப் பிரயோகங்கள் கதையை இயற்கையாக மெருகூட்டக் கூடியவனவாக உள்ளன என்பதுதான் சிறப்பு. \u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பிலுள்ள ஏழு கதைகளுமே முத்திரைக் கதைகள். \u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604155383971,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-26at11.57.21.jpg?v=1777190207"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/shan.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}