{"title":"Yaavarum","description":"\u003cp\u003eபுது யுகத்தின் முகம்\u003c\/p\u003e","products":[{"product_id":"avalumnaanum","title":"அவளும் நானும்","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூல் திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியையும், அவனையே கண்ணனாகக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் தன்னேற்றத்தையும் அவர்கள்மீது நூலாசிரியர் கொண்ட ஈடுபாட்டையும் குறித்து தீட்டியுள்ள அழகிய சொல்லோவியம் ஆகும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூலின் முற்பகுதியில் பெரியாழ்வாரின் பாசுரங்களும் பிற்பகுதியில் ஆண்டாளின் திருப்பாவை முதல் இருபது பாசுரங்களும் விளக்கப்படுகின்றன. \u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதிரைப்படங்களில் நகைச்சுவை ஒரு தொடராகவும், கதை மற்றொரு தொடராகவும் இடம் பெறுவதுபோல் நூலாசிரியரின் இளம்பருவ நிகழ்ச்சிகள் கட்டுரைகளின் முற்பகுதியில் ஒரு தொடராகவும், கோதையின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பிறபகுதியில் மற்றொரு தொடராகவும் அமைந்துள்ளன.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- முனைவர் தெ. ஞானசுந்தரம்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e****************************************************************\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47374347075747,"sku":null,"price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/avalum_0da71591-3721-4249-be6e-a435a2177e7d.jpg?v=1772275917"},{"product_id":"காயசண்டிகை","title":"காயசண்டிகை","description":"","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47379336691875,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/kysandigai.jpg?v=1772522123"},{"product_id":"panangkaai-mayilai","title":"பனங்காய் மயிலை","description":"\u003cp\u003eபனங்காய் மயிலை மற்றும் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு.\u003cbr\u003eஇந்த தொகுப்பில் பேசப்படும் கதையில் மண், மனிதன், மாடு ஆகியவற்றுக்கிடையிலான உறவு ஒரு கலாச்சார வரலாறு. தென்னகக் கிராமங்களின் உடல் உழைப்பு, திருவிழா, வன்மம், பெருமை, இழப்பு, காத்திருக்கும் மரணம் அனைத்தும் அவருக்கே உண்டான படிம மொழியில் புதிய அனுபவத்தைத் தரும்.\u003cbr\u003eஜல்லிக்கட்டு, கிடை, வாடி, களம்பு, உடுக்கையோசை, இருள் - விடியல் என பின்னணியாக, மனிதனின் அகம்பாவமும் பயமும் ஒரே நேரத்தில் மோதுகின்றன. அரிதாகச் சொல்லப்படும் கிராம வாழ்க்கையின் அடுக்குகளை, சு. வேணுகோபால் உணர்ச்சி அலங்காரம் இன்றி, துல்லியமான மொழியால் முன்வைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47421436723363,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Panangaimayilaiwrapper_e1012238-c260-475f-8fbe-529ae9cb3823.jpg?v=1773234359"},{"product_id":"mailo","title":"மைலோ","description":"\u003cp\u003eஉமா கதிரின் முந்தைய தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'களப எயிறு' கதையில் வரும் யானையின் பெயர், 'பத்தி ஹர்ன்'. இதற்கு தாய்லாந்து மொழியில் 'அற்புதம்' என்று பொருள். யானையின் பேராகிருதி போன்றே, நிலமதிர அசைந்தாடி நடக்கும்போது அனாயாசமாக துதிக்கை வீசும் கனதோரணை போன்றே, தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக அந்தக் கதை உருவாகியிருக்கிறது. அதையும் ஒரு 'பத்தி ஹர்ன்' எனலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பின் கதைகளை முன்னர் வாசிக்கும்போதே, அவற்றின் பெருந்தச்ச அம்சங்களை இனங்கண்ட ஆனந்தம் எனக்கு. இப்போது மீண்டும் வாசிக்கும்போதும் உமா கதிர் நிறைவைக் கொண்டுவருகிறார். இந்த வெளிப்பாடுகளின் வீழ்படிவாக மனதில் ஒளிரும் அவரது கலா ஆளுமை, இவற்றைப் போன்ற இன்னும் பலவற்றுக்காக காத்திருக்க அறிவுறுத்துகிறது.\u003cbr\u003e- யூமா வாசுகி\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47488439255203,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front.jpg?v=1774010965"},{"product_id":"crocodile","title":"முதலை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003eஎழுத்தில் இன்னும் வெளிவராத தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47488446660771,"sku":null,"price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Muthalaiwrapper.jpg?v=1774010886"},{"product_id":"komaraththadi","title":"கோமரத்தாடி","description":"\u003cp\u003eகோமரத்தாடி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491117711523,"sku":null,"price":340.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-03-21at6.28.01PM.jpg?v=1774097904"},{"product_id":"en-thenirukku-un-suvai","title":"என் தேநீருக்கு உன் சுவை","description":"\u003cp\u003eஎன் தேநீருக்கு உன் சுவை - \u003c\/p\u003e\n\u003cdiv class=\"rightCol\"\u003e\n\u003ch1 itemprop=\"name\"\u003e\u003cbr\u003e\u003c\/h1\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491124527267,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Entheneerukkumunsuvaifront.jpg?v=1774098821"},{"product_id":"innaisai","title":"இன்னிசை","description":"\u003cp\u003eஇன்னிசை - \u003ca href=\"https:\/\/www.commonfolks.in\/books\/aravind-yuvaraj\"\u003eஅரவிந்த் யுவராஜ்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491126001827,"sku":null,"price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Innisaiwrapperfront.jpg?v=1774099232"},{"product_id":"iravu-mallathirukkirathu","title":"இரவு மல்லாந்திருக்கிறது","description":"\u003cp\u003eஇரவு மல்லாந்திருக்கிறது - சித்துராஜ் பொன்ராஜ்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491129114787,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/IravuMallanthirukkirathuwrapper.jpg?v=1774099701"},{"product_id":"islamiya-porkalam-2","title":"இஸ்லாமியப் பொற்காலம் (பாகம் 2)","description":"\u003cp\u003eஇஸ்லாமியப் பொற்காலம் (பாகம் 2) -  \u003ca href=\"https:\/\/www.commonfolks.in\/books\/s-nasrath-rosy\"\u003eஎஸ். நஸ்ரத் ரோஸி\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491131441315,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Islamiyaporkalam2.jpg?v=1774100110"},{"product_id":"kanninun-uyirthumpu","title":"கண்ணிநுண் உயிர்த்தாம்பு","description":"\u003cp\u003eகண்ணிநுண் உயிர்த்தாம்பு - ரா. கிரிதரன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491138617507,"sku":null,"price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KannununuyirthambuWrapper.jpg?v=1774101090"},{"product_id":"katralaip-pachai","title":"கற்றாழைப் பச்சை","description":"\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cdiv class=\"input-wrapper\"\u003e\n\u003cdiv class=\"content\"\u003eகற்றாழைப் பச்சை - குணா கந்தசாமி\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491140944035,"sku":null,"price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Katralaipachaiwrapper_b1db8ed9-5fb2-4a6c-9150-1d0b8fb99b97.jpg?v=1774101592"},{"product_id":"kuppali-padma","title":"குப்பிலி பத்மா","description":"\u003cp\u003eகுப்பிலி பத்மா - \u003ca href=\"https:\/\/www.commonfolks.in\/books\/t-vishnukumaran\"\u003eத. விஷ்ணுகுமாரன்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491143303331,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KuppiliPadmawrapper.jpg?v=1774101831"},{"product_id":"laanjanai","title":"லாஞ்சனை","description":"\u003cp\u003eலாஞ்சனை - எஸ். காமராஜ்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491145138339,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Laanjanaiwrapper.jpg?v=1774102401"},{"product_id":"mathumega-oozhi","title":"மதுமேக ஊழி","description":"\u003cp\u003eமதுமேக ஊழி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47493987369123,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Mathumegaoozhi.jpg?v=1774278632"},{"product_id":"pasiyadanga-irul","title":"பசியடங்கா இருள்","description":"\u003cp\u003eபசியடங்கா இருள்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47493995790499,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Pasiyadangairulwrapper.jpg?v=1774278929"},{"product_id":"rusipetham","title":"ருசிபேதம்","description":"\u003cp\u003eருசிபேதம்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506741821603,"sku":null,"price":530.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Rusipethamfront.jpg?v=1774438769"},{"product_id":"sorpozhivugal","title":"சொற்பொழிவுகள்","description":"\u003cp\u003eசொற்பொழிவுகள்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506744803491,"sku":null,"price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Sorpozhivukalwrapperfront.jpg?v=1774438988"},{"product_id":"unakkul-oruvan","title":"உலகில் ஒருவன்","description":"\u003cp\u003eஉலகில் ஒருவன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506754175139,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Ulakiloruvanwrapper.jpg?v=1774439615"},{"product_id":"vanaspathi","title":"வனஸ்பதி","description":"\u003cp\u003eவனஸ்பதி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506757877923,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Vanaspathiwrapper.jpg?v=1774439892"},{"product_id":"3viduthalaikku-munthaiya-sirukathaikal-part-3","title":"விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் 3)","description":"\u003cp\u003eவிடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் 3)\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506762367139,"sku":null,"price":599.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Viduthalikkumunthaiyatamilsirukathaikal-3wrapper.jpg?v=1774440163"},{"product_id":"eluthal-naan-yutham-seykiren","title":"எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்","description":"\u003cp\u003eஎழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506766266531,"sku":null,"price":480.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Front_1018d663-72c2-4e44-bd62-6c2f1a84490d.jpg?v=1774440427"},{"product_id":"iraq-pormunai-anupavangal","title":"ஈராக் போர்முனை அனுபவங்கள்","description":"\u003cp\u003eஈராக் போர்முனை அனுபவங்கள்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506771411107,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/3ef2716aa909a807072a143593c9ec50.jpg?v=1774440770"},{"product_id":"en-oothak-kurippettil-netru","title":"என் ஊதாக் குறிப்பேட்டில் நேற்று","description":"\u003cp\u003eஎன் ஊதாக் குறிப்பேட்டில் நேற்று\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506778849443,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/fRONT_9c63ad53-ba1d-4af9-94af-40dbeb9504f0.jpg?v=1774441480"},{"product_id":"satre-inikkum-karumpukal","title":"சற்றே இனிக்கும் கரும்புகள்","description":"\u003cp\u003eசற்றே இனிக்கும் கரும்புகள்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506779930787,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Front_ffbd054b-c7f2-4df9-bbf0-729f66842b54.jpg?v=1774441765"},{"product_id":"slik-smitha-utkara-oru-kal","title":"சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்","description":"\u003cp\u003eசில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506782748835,"sku":null,"price":236.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front_a52f6880-edd7-4c2e-8a42-2ffdcfd84587.jpg?v=1774441959"},{"product_id":"soppanagal-nijamagum-sornapoomi","title":"சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ணபூமி","description":"","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506784780451,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front_979b7cb1-63fd-4f8c-93a4-14370e8ea245.jpg?v=1774442262"},{"product_id":"5-take-5","title":"டேக் 5","description":"\u003cp\u003eடேக் 5\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509550104739,"sku":null,"price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/5_Front.jpg?v=1774532727"},{"product_id":"thrissur-kilikal","title":"திருச்சூர் பாறமேக் காவு பகவதியண்ட கிளிகள்","description":"\u003cdiv class=\"product_description detailblocks\"\u003e\n\u003cdiv itemprop=\"description\"\u003e\n\u003cp\u003eஒரு துளி நீரில் மொத்த வானத்தையும் பார்ப்பது போல, லாவண்யாவின் கவிதைகள் எளிய வாழ்வின் பின்னால் இருக்கும் பிரபஞ்ச ரகசியங்களை நமக்கு அறிமுகப் படுத்துகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eலாவண்யாவின் கவிதைகள் மிகப்பெரிய தத்துவங்களை மிகச்சிறிய அன்றாட நிகழ்வுகளின் வழியாகப் பேசுகின்றன.\u003cbr\u003eசமையலறையின் வாசனை, குழந்தையின் மழலை, மழையின் குளிர்ச்சி என நாம் கடந்து செல்லும் சாதாரணத் தருணங்களுக்குள் ஒரு பிரமாண்ட தரிசனத்தை இவர் நிகழ்த்திக் காட்டுகிறார்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509551874211,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front_047d2a87-9975-4038-8370-831e300ac4d8.jpg?v=1774532988"},{"product_id":"mimminippoochikalin-miniature","title":"மின்மினிப்பூச்சியின் மினியேச்சர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுனிதங்கள் பகடி செய்யப்படுகின்றன; அதிகாரம் உருவாக்கிய பிம்பங்கள் உடைக்கப்படுகின்றன; மனிதன் மையமாக நிற்கும் அமைப்புகள் கேள்விக்குள்ளாகின்றன. இங்கு கதைகள் நேரடி பதில்களை வழங்குவதில்லை, அதேநேரம் அவை வாசகனை அசௌகரியப்படுத்தி, சிந்தனையைத் தள்ளி, பழகிய பார்வைகளை மீளப் பரிசீலிக்க வைக்கின்றன. மனித இருப்பின் பதற்றங்களையும், கனவுக்கும் நனவுக்கும் இடையிலான மெல்லிய கோட்டையும் ஒரு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம்போல வாசகனின் மனதில் நிலைநிறுத்துகிறார் ஆசிரியர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பரீட்சார்த்தமான முயற்சிகளில் இது ஒரு முக்கியமான வரவு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509555970211,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Front_47347fee-a27c-49aa-a8cc-22f4259791a7.jpg?v=1774533501"},{"product_id":"sorkal","title":"அழலுறு நிலத்தின் தணற் சொற்கள்","description":"\u003cp\u003eபோர் நிகழ்ந்த மண்ணில் ஒரு பூச்சியின்மீது காருண்யம் கொள்கிற கவிதைமனம் மாபெரும் நேயத்தையே அவாவி நிற்கிறது. அஜந்தகுமாரின் கவிதைகளில் வரும் குறியீடும் படிமங்களும் அனலுறு நிலத்தின் வாழ்வையும் மனிதர்களையும்தான் சுட்டுகின்றன. ஒரு நாய்கூட சுதந்திரத்தை அவாவுவதும் அடக்குமுறையை எதிர்க்கத் துணிவதுமாயிருக்கையில் அநீதியைச் சகிக்கும் மனிதர்களாகிய நாம் ஏன் இப்பிடி இருக்கிறோம்? என்ற குற்றவுணர்வைக் கவிதைகள் தூண்டுகின்றன. இப்படியாக ஒரு கவிஞனின் நூதமான பார்வையினால் வாழ்வின் அந்தரிப்புப் பெருகிவிடும் அதேவேளையில் ஆகச்சிறந்த கவிதைகளும் எழுதப்பட்டுவிடுகின்றன. வாழ்வின் ஓட்டங்களை தத்துவவியல் கண்கள் கொண்டு பார்க்கும் இவரின் கவிதைகளின் பின்னால் பிறழ்ந்துழலும் ஒருவன் அலைவதைக் காண்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e-தீபச்செல்வன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509557837987,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Azhalurunilathinfront.jpg?v=1774533818"},{"product_id":"29-article-29","title":"ஆர்ட்டிகிள் 29","description":"\u003cp\u003eஆர்ட்டிகிள் 29\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509561770147,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Article291.jpg?v=1774534222"},{"product_id":"amirtharaj-kavithaikal","title":"ஆ. அமிர்தராஜ் கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநமக்குத் தெரிந்த தமிழ் இன்றைய பெருவாரி மக்களின் மொழி அதாவது பெருவாரி மக்களுக்கும் இன்றைய ஆளும் அமைப்புகளுக்கும் ஓர் உடன்பாடு உண்டு. அந்த உடன்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்ட சமரசத் தமிழ் ஒருவித Hierarchyயைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் கேந்திரம். இன்றைய கவித்துவ நுட்பப் பிரக்ஞை அதனை ஏற்க முடியாது அதிலும் கவிஞராக இருப்பவர்களின் அறிவார்ந்த வேகமும் கவித்துவ உலகப் பார்வையும் இந்த சமரசத்திற்கு இயல்பாகவே எதிரானது. அதனால்தான் அமிர்தராஜிடம் மிகவும் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் கவித்துவம் தமிழுக்கு மாற்றுத் தமிழைச் சிருஷ்டிப்பதாய் மாறுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- தமிழவன்\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்தக் கவிதைகளினூடாகச் செல்கையில் மிக அந்தரங்கமான கவிதைகள் அளிக்கும் ஒரு படிமம் என்னுள் வருகிறது. திரும்பத்திரும்ப வெட்டவெளியை அளைவதுபோல அசைந்துகொண்டே இருக்கும் இலை ஒன்று அல்லது அது எதையோ உச்சரித்துக்கொண்டே இருக்கும் நாக்கா? இருத்தலின் எடை வேறொன்றைப் பற்றிக்கொண்டு சற்று விலகிக்கொண்டு இருத்தலின்மையை உணரும் நகர்வு என இக்கவிதைகள் அசைந்து கொண்டே இருக்கின்றன . ஆ. அமிர்தராஜின் இக்கவிதைகள் அகம் சார்ந்த உருவகங்களை வெளியே இயற்கையில் கண்டடையும் நவீனக்கவிதையின் அழகியலை உறுதியாகப் பற்றிக்கொண்டவை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e-ஜெயமோகன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509564883107,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Amirtharajkavithaikal.jpg?v=1774534491"},{"product_id":"avalum-nanum2","title":"அவளும் நானும் 2","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e \n\u003cp\u003eபெண் குழந்தை மேல் பிரியத்தைக் கொட்டி வளர்க்கின்ற சமுதாயம் நம்முடையது. அதே நேரத்தில்,அந்தச் சிறுமி வளர, வளர அவளைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை வைத்து பத்திரமாகப் போற்றி வளர்க்கச் செய்வதும் சமூக அத்துக்களை கரிசனத்தோடு விதித்து நடப்பாக்குவதும் அந்தச் சூழலே.\u003cbr\u003e\u003cbr\u003eஸ்ரீரங்கம் என்ற சிறு நகரில் எட்டு வயதுப் பேத்தியோடு வசிக்கும் அம்மம்மா  கனிவையும் கண்டிப்பையும் சரிவிகிதத்தில் கலந்து அவளுக்குத் தரும் தன் வரலாற்றுக் கதையாடல் முழுக்க சின்னஞ்சிறு உரையாடல்கள் வடிவில் நேர்த்தியாக சித்தரிக்கிறார் ரம்யா. A narrative of carefully arranged staccato sentences.\u003cbr\u003e\u003cbr\u003eஉபதேசிக்காத, கண்டிக்காத, குமைய வைக்காத, படாடோபமில்லாத பனுவலாக ‘அவளும் நானும்’ நிறைவான வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. இரண்டுவிதக் கதையாடல்களில் ரெட்டைக் குதிரையேறி வெற்றிகரமாக சஞ்சரிக்கிறார் ரம்யா. சுஜாதா பாரம்பரியத்தில் இன்னொரு சுவாரசியமான ஸ்ரீரங்கத்து கதைசொல்லி.\u003c\/p\u003e\n\u003cp\u003e- இரா. முருகன்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47530978115747,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-07at12.49.05PM.jpg?v=1775546415"},{"product_id":"ambu-padukkai","title":"அம்புப் படுக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறுஎல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531144118435,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ampupadukkai.png?v=1775393980"},{"product_id":"irumunai","title":"இருமுனை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலை தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான், பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து, தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு, ஓவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களால தொங்கிக் கொண்டிருக்கின்றன. எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம் தானென்றும் அறிந்துகொண்டான்.இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531267129507,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/irumunai.png?v=1775394417"},{"product_id":"kanakaththin-kural","title":"கானகத்தின் குரல்","description":"\u003cp\u003eகானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958ல் பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியானது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான புத்தகம். அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eரஷ்ய மக்களால் விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில அமெரிக்கப் படைப்பாளர்களில் ஜாக் லண்டன் முக்கியமானவர்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531383586979,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/kanagaththinkural.png?v=1775394687"},{"product_id":"kilai-nathi","title":"கிளை நதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன இலக்கியவாதிகள் இறுகிய முகமுடையவர்கள். அவர்களுக்கு அவ்வளவாக சிரிக்கத்தெரியாது. அறிந்துகொள்ள கடினமான விஷயங்களைக் குறித்து, புரிந்துகொள்ள சிரமமான மொழியில், திருகலான நடையில் எழுதுபவர்கள் என்கிற பொதுப்புத்தி சார்ந்த அபிப்பிராயங்களுக்கு நேரெதிரான வகையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு வாசகன் தன் உள்ளத்தை திறந்து காணக்கூடிய ஒரு வரியை எழுதுவதற்காக, ஓர் எழுத்தாளன் தன்னை தயாரித்துக்கொள்ள எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது என்பதை அறிய இவை உதவும். இவற்றில் தான் பழகி அறிந்த ஆளுமைகள், படித்த நூல்கள், பார்த்த திரைப்படங்கள், பாதித்த சமூக வரலாற்றுத் தருணங்கள் எல்லாவற்றைப் பற்றியும் இளங்கோ தனது பார்வையை சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் முன் வைத்திருக்கிறார். முக்கால் பக்கத்திலிருந்து மூன்றுக்கும் அதிகமான பக்கங்கள் வரை நீளும் இந்த கட்டுரைகளில் விமர்சனம், வேடிக்கை, விஷய ஞானம், வெகுளி என எல்லாமும் அடங்கியுள்ளன. முகநூலில் அவ்வப்போதைய மனநிலைக்குத் தக, உடனடி வாசிப்பிற்காக எழுதப்பட்டவை என்பதால் இக்கட்டுரைகள் வாசகர்களை வெருட்டாதவொரு சரளமான நடையில் அமைந்திருக்கின்றன. அளவில் சிறியவை எனினும் ஆர்வமுடைய வாசகனுக்கு இவை ஒவ்வொன்றும் ஒரு ஊடுவழி போன்றவை. பிடித்த பாதையில் உள்நுழைந்து மேலும் தேடிப்போவானெனில் அது ஆயுளுக்குமானதொரு பயணமாக நீளவும் கூடும். - க.மோகனரங்கன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531423400099,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/kilai.png?v=1775395083"},{"product_id":"neelakandam","title":"நீலகண்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன வாழ்வின் பெரும் சிக்கல்களில் ஒன்றாகத் திகழும் குழந்தைப்பேறு என்கிற புள்ளியை முன்வைத்து, 'ஆட்டிசம்' பின்புலமுள்ள ஒரு கதைக்களத்தை இந்த நூற்றாண்டின் சூழலில் பேசுகிறது இந்நாவல். தற்சிந்தனை நோய் அல்லது மதி இறுக்கத்தின் பாதிப்பை ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது பார்வையிலும் பதிவதுடன், அது சார்ந்த பிரச்சனைகள் அநேகமானவற்றை ஊடுருவிச் செல்கிறது இந்நாவல். ஒரு எளிய எதார்த்த அடிக்கட்டமைப்புடன் தொன்மங்கள், குழந்தைகள் தனியுலகம், என பல்குரல்தன்மை கொண்டதாக உள்ள இந்த நாவல். நீலகண்டம் நம் ஒவ்வொருவரிலும் வெளிப்படத் தயாராக இருக்கும் விஷத்தைப் பற்றி பேசுவதால் அது தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531469734051,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/neelakandam.png?v=1775395484"},{"product_id":"pulisaarai","title":"புலிசாரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழரின் பெரும் மரபு சார்ந்த ஒன்றாக ஜல்லிக்கட்டு எப்போதும் முன்னிறுத்தப்படுகிறது. அது எக்காலத்திலும் நம் இளவரையறைக்குள் கழன்றுகொண்டே வருகிறது. ஆதிதொட்டு சமீபத்திய புரட்சி வரை காலம் அதன் முக்கியத்துவத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கையில், அது சார்ந்த வாழ்க்கைமுறையைக் கொண்ட நபர்களை வெறும் வீரம், பெருமை போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடக் கூடாது என்கிற எண்ணத்திலிருந்து வெளிப்பட்ட கதை இது. அதனாலோ என்னவோ இக்கதை, வாடியின் களத்தினுள் பெரும்பாலும் பயணிக்காது அதைச்சுற்றி கழலும் மனிதர்களின் எண்ணங்களில் தன்னை வடித்துக் கொண்டது. களத்திற்குமுன் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கைமுறை பின்னப்பட்டிருப்பதை அறிகையில் ஜல்லிக்கட்டுக் களத்தைப் பற்றிய பார்வை நமக்கு விரிவுபடும். அது வெளிக்கொணரும் உண்மைகளை முக்கியமானவையாக கருதுகிறேன். இங்கு எதைப் புனிதமாக்கவேண்டும் என்கிற வரையறை ஒருவர் கையில் இருக்கும்வரை நாம் எதிர்கதையாடல்களை முன்வைத்தே தீரவேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531539660963,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/pilisaarai.png?v=1775395721"},{"product_id":"avalumnaanumbundle","title":"அவளும் நானும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eரம்யா வாசுதேவன்\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003eமுதல் பாகம் ரூ.470\/-\u003cbr\u003eஇரண்டாம் பாகம் ரூ.320\/-\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47554750840995,"sku":null,"price":675.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/lab.png?v=1775915883"},{"product_id":"கெளிமதம்","title":"கெளிமதம்","description":"\u003cp\u003eநிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.\u003cbr\u003eஅவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன. வழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும், அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\u003cbr\u003eஇறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது.....?\u003cbr\u003eதனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான கதையை நிலத்தின் வழக்கு மொழியில் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.\u003cbr\u003eஒரு வாழ்க்கை பறிக்கப்பட்ட கொடுந்துயரத்தின் எதிரில் ஒரு பெருங்கொண்டாட்டம் நிகழ்வது தான் 'கெளிமதம்'.\u003cbr\u003eஇக்கெளிமதம் வட்டார நாவலாக இருந்தாலும் ஒரு பெருநிலத்தின் கீழ்மையை இப்படியான பெருமிதங்களில் மறைத்துக்கொள்வதை பலரும் உணர முடியும், மேலும், இந்த எழுத்தாளரைப் போலவே வட்டார மொழியும் இலக்கியப் பரப்பில் புதுவரவு எனச் சொல்லலாம்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47602633080995,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SSKELIMATHAM.png?v=1777097784"},{"product_id":"ஆல்ட்-கண்ட்ரோல்-க்ரியேட்","title":"ஆல்ட் + கண்ட்ரோல் = க்ரியேட்","description":"\u003cp\u003eஇந்தப் புத்தகத்தில் வரும் எழுத்தாளர்களும் புத்தகங்களும் லட்சக் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டவை.  \u003cbr\u003eபடைப்பாற்றல் என்றால் என்ன? எது உண்மையான கல்வி? தயக்கமும் பயமும் உங்களை எப்போதும் அலைக்கழிக்கிறதா? என்னை நானே செதுக்கிக் கொள்வது என்றால் என்ன? வியாபாரத்தில் ஏற்றம் காண வேண்டுமா? உள்ளே இருக்கிறது அதற்கான வெற்றிச் சூத்திரங்கள். \u003c\/p\u003e\n\u003cp\u003e[ ] கார்ப்பரேட் கம்பெனிகளின் அசகாய தந்திரங்கள் என்னென்ன? \u003cbr\u003e[ ] பேச்சாளராக வேண்டுமென்கிற ஆசை இருக்கிறதா? \u003cbr\u003e[ ] மூளையின் செயல்பாடுகள் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?\u003cbr\u003e[ ] கை நிறைய காசையும், நெஞ்சு நிரம்ப நிம்மதியுமாக வாழ ஆசைப்படுபவரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் செல்ல வேண்டிய பயணம், வைக்க வேண்டிய இலக்கு, அறிய வேண்டிய விசயங்கள்,  முடிக்க வேண்டிய பயிற்சிகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு திசைகாட்டியாக இந்த நூல் இருக்கும்.. \u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் வெற்றிப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது...\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47604153942179,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-04-26112456.jpg?v=1777189759"},{"product_id":"kannatti","title":"கண்ணாட்டி","description":"\u003cp\u003eபொதுவாகவே ஷான் கருப்பசாமியின் கதைகள் ஷேக்ஸ்பியர் வார்த்தைகளில் சொன்னால்,  ‘groundlings of the pit’ தளத்திலும், மிக உயர்மட்டத் தளத்திலும் இயங்கக் கூடியன. அவர் வார்த்தைப் பிரயோகங்கள் கதையை இயற்கையாக மெருகூட்டக் கூடியவனவாக உள்ளன என்பதுதான் சிறப்பு. \u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பிலுள்ள ஏழு கதைகளுமே முத்திரைக் கதைகள். \u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604155383971,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-26at11.57.21.jpg?v=1777190207"},{"product_id":"kadavulenumspider","title":"கடவுள் எனும் ஸ்பைடர்மேன்","description":"\u003cp\u003eதமிழில் ஒரு முழுமையான நாத்திக நூல்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604181794979,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-04-26122238.jpg?v=1777190689"},{"product_id":"book-day-bundle","title":"book day bundle","description":"\u003cp\u003eபுத்தகதின சிறப்புத் தள்ளுபடி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47611774959779,"sku":null,"price":999.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/7day7books_30355166-6337-4f7f-a1d9-c1afbfcf7fc7.png?v=1777523109"},{"product_id":"vaiyasi19","title":"வையாசி 19","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஇன்பா சுப்ரமணியன்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003ch5\u003eகடல் கடந்து தன வாணிகம் செய்யப்போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும், இடர்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கையை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.                    (….நாஞ்சில் நாடன்)\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவல், 1920ல் துவங்கி, 1945ல் முடிகிறது. இந்தியாவிலும், மலேஷியாவிலும், இந்த நாவலின் கதை நடைபெறுகிறது. அன்றைய கால கட்டத்தில், பெண்கள் கடல் தாண்டிச் செல்வதில்லை. அத்தகைய சூழலில், கணவனை இழந்த பெண், கடல் தாண்டி மலேஷியா சென்று, அவள் சந்திக்கும் வாழ்க்கை, அதில் அவளைக் கடக்கும் ஜப்பானிய யுத்தம் என விரிகிறது. முக்கியமான ஆவணங்களின் தொகுப்பாக வந்துள்ள முக்கிய நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003eதினமலர்\u003c\/h5\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47620848681123,"sku":null,"price":790.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-05-02233326.jpg?v=1777745563"},{"product_id":"4-சீஸன்ஸ்","title":"4 சீஸன்ஸ்","description":"\u003cp\u003eA novel by fragments - GenZ trilogy\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதமிழில் ஒரு பிராக்மென்டரி நாவல் .. பற்பல சம்பங்களை ஒன்றிணைத்து ஒரு சில அத்தியாயங்களாக உருவாக்கப்பட்ட நாவல் ஆகும். இதில் காதல்தான் பிரதானம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eHow Much Do you Love me, Pain of Love- Dusk of summer, Pain of Lust - November Drizzle, Pain of desire - Spring of Forlorn -இந்த நான்கு அத்தியாயங்கள் சேர்ந்ததுதான் 4 Seasons.காதல் கதைகள் தமிழில் மிகவும் குறைவு. அதிலும் பிராக்மென்டரி நாவல் அதனுடைய உச்சம். இதனுடைய எழுத்துமுறையே வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். இதில் இன்னும் ஒரு படி மேல போய் \"Pain of Love \" எழுதுவதெல்லாம் எல்லாவற்றிற்கும் மேல். ஒரு வித்தியாசமான புதுமையான தொகுப்பு வாசிக்கனும் நினைக்கிறவங்க கண்டிப்பா படிக்கலாம். துளசி உங்களை ஆட்கொள்ளுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47622171230371,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/4seasons.jpg?v=1777828583"},{"product_id":"வீரத்-திருநங்கை","title":"வீரத் திருநங்கை","description":"\u003cp\u003eபதினெட்டு நாட்கள் நடந்த குருஷேத்திரப் போரில், ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத சிகண்டியின் அம்பினால் வீழ்த்தப்பட்டுப் படுக்கையில் கிடந்த பிதாமகன் பீஷ்மரின் எண்ணவோட்டங்களாக இக்கதை விரிகிறது. மேலோட்டமாகப் பங்காளிகள் சண்டைக் கதை என்பது பரவலாகத் தெரிந்ததுதான் என்றாலும், இக்கதையினூடாக அக்காலத்திய நாட்டு நிலவரம், அரசர்களின் போக்கு, அங்கு பெண்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள், சமுதாய அமைப்பு, ஆட்சி செய்தவர்களின் முதன்மை நோக்கம் போன்ற அனைத்தும் அலசப்படுகின்றன. பிதாமகனிலிருந்து, பாண்டவர், கௌரவர், கர்ணன், கண்ணன், பரசுராமன், சால்வன், எனப் பலப்பல ஆண்கள் கதையினூடாக இருந்தாலும், கதையின் முதன்மையிடம் 'அம்பை' என்ற காசி அரசனின் மகளுக்கே உரித்தாகும். அவளே இப்புதினத்தின் தலைவி.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅம்பையை முதன்மையாகக் கொண்டு, இன்றைய அரசியலையும் தேவையான சமூகக் கருத்துகளையும் சொல்ல முடியும் என மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூல் வெற்றிகரமாக பன்னிரண்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது..\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629045530787,"sku":null,"price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Veerathirunangai.png?v=1777969977"},{"product_id":"தமிழ்நாட்டுப்-பழங்குடிகள்","title":"தமிழ்நாட்டுப் பழங்குடிகள்","description":"\u003cp\u003eதமிழ்நாட்டில் ஏழை எளிய, குரலற்ற விளிம்பு நிலையில் உள்ள பழங்குடிச் சமூகங்கள் காடு, மலை, சமவெளி என மாநிலத்தின் வெவ்வேறு புவியியல் பரப்புகளை தங்களுடைய மரபார்ந்த வாழிடங்களாகக் கொண்டு அல்லது பல்வேறு காரணங்களால் இடம் பெயர்ந்து புதிய இடங்களில், சூழ்நிலைகளில் வசித்து வருகின்றனர். நீண்டவரலாறும், தொன்மையும் கொண்ட இச்சமூகங்கள் தங்களுக்கென்று சமூக அமைப்பு வாழ்வாதாரச் செயல்பாடுகள், மரபார்ந்த உரிமைகள், அறிவு, நம்பிக்கைகள், மதிப்பீடுகள், எனத் தனித்துவமான வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கின்றனர். பழங்குடிச் சமூகங்களின் மரபார்ந்த வாழிடங்களில் அவர்கள் தாள் பூர்வீகக்குடிகள். இவர்களிடையே சமூக (சாதீய) அடுக்கு முறை இல்லை. பிறப்பால் மேலோர், கீழோர் என்கிற பாகுபாடு கிடையாது. நாட்டார் தெய்வங்கள். சமஸ்கிருத தெய்வங்கள் என்கிற வேறுபாடு கிடையாது. சைவம், அசைவம் என்கிற கருத்தாக்கங்கள் இல்லை.\u003cbr\u003eதமிழ்ச் சமூக வரலாறு குறித்து சற்றுப் பின்னோக்கிச் சென்று சங்க இலக்கியங்களில் நாம் ஆய்ந்தறிந்த மரபான முறைமைகளை, பண்டையத் தமிழர் வாழ்வின் நடைமுறைகளின் பிரதிபலிப்பாகக் கொள்வோமானால் அது போன்ற நடைமுறைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை நிகழ்கால வாழ்க்கையில் கொண்டிருக்கும் பழங்குடிச் சமூகங்கள், தமிழ்ச் சமூக வரலாற்று மரபின் எச்சங்கள் அல்லது நிகழ்காலத்தில் வாழும் தொல்லியல் சமூகங்கள் எனக் கருத வாய்ப்புகள் உண்டு.\u003cbr\u003eவாழ்க்கை குறித்து பழங்குடிகளின் பார்வை, இயற்கை வளங்களை பயன்படுத்தும் விதம், அதள் மேலாண்மை, அதற்கேற்றார்போல உருவாக்கிக்கொண்ட சமூக நிறுவனங்கள், பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள், போன்றவற்றிலிருந்து பொது நீரோட்டச் சமூகங்கள் அறிந்து கொள்வதற்கும், படிப்பினைகள் பெறுவதற்கும் ஏராளமான தகவல்கள் உண்டு.\u003cbr\u003eபழங்குடிகளின் வளர்ச்சி அல்லது மேம்பாடு என்பது அவர்களின் தேவையிள் அடிப்படையில் வாழ்க்கைக்குத் தேவையான கூறுகளை வெளிப்புறத்திலிருந்து உள்வாங்கி நவீனமயமாதல், தவிர தங்களின் மரபினையும், மதிப்பீடுகளையும் தக்க வைத்தல் என்கிற உகந்த கலவையாக இருக்கவேண்டும். பண்பாடும். தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629422264483,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/TamilNattipazhangudikal.png?v=1777974053"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/collections\/Yaavarum_Logo_Image.png?v=1774956909","url":"https:\/\/yaavarum.com\/collections\/yaavarum.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}