{"product_id":"சிகண்டி-கவிதைகள்","title":"சிகண்டி கவிதைகள்","description":"\u003cp\u003eவிதி மீறுபவர்கள் தான் விதி மீறுபவர்களைக் கண்டு கொள்வார்கள் படைப்புகளில் விதிமீறல் என்பது முக்கியமான பண்பு சிகண்டி தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளிலும் விதிமீறலைக் காணமுடிகிறது கவிதாவின் வாழ்வை ஒத்தோட மறுக்கின்ற, வேறுபடுகின்ற ஆளுமையின் வாழ்வாகக் கிறேன் அவருடைய இந்த ஆளுமை என எழுத்துக்களிலும் விரவிக்கிடக்கின்றது.\u003cbr\u003eகவிதா வட்சுமியின் கவிதைகளில் மரபான இந்து புராண, இதிகாச காவியக் குறியீடுகளைவிடவும் மேற்கத்திய அறிவியக்கமும் இலக்கியங்களும் தந்த குறியீடுகளும் படிமங்களும் அதிகமாக விரவிக்கிடக்கின்றன குறிப்பாக ஐரோப்பிய நவீனத்துவ வாழ்க்கையை எழுதிய இப்சனும் அவரது பாத்திரங்களும் நார்வேஜிய தட்ப வெட்பங்களும் கவிதைச் சொற்களாகியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்\u003cbr\u003eஅராமசாமி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48102880051363,"sku":null,"price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/c53244fbf7fb5ffcae45d82b90b2aa59.png?v=1788866389","url":"https:\/\/yaavarum.com\/products\/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}