{"product_id":"appa-tharkolai-seythukondar","title":"அப்பா தற்கொலை செய்துகொண்டார்","description":"\u003cp\u003eமலாய் மொழியில் சமகாலத்தில் கவனம் பெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பின் வழி தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளன. பத்து மலேசியத் தமிழ் எழுத்தாளர்களால் மொழியாக்கம் கண்டுள்ள இந்தச் சிறுகதைகள் மலேசியாவின் பல்வேறு பண்பாட்டு வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைந்த பின்னர். இக்கதைகளைத் தேர்வு செய்து கொடுத்த அஸ்ரின் ஃபௌஸியுடன் ஒவ்வொரு சிறுகதையும் விவாதிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் மொழியாக்கத் தரம் எழுத்தாளர்களான அ.பாண்டியன், ம. நவீன் ஆகியோரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மலேசிய மொழிபெயர்ப்பு உலகத்துக்கு உள்ளடக்க ரீதியாகவும் தரத்தின் அடிப்படையிலும் இத்தொகுப்பு ஒரு முக்கியமான பங்களிப்பாக அமைகிறது. சமகால மலாய் இலக்கிய உலகை அறிய இத்தொகுப்பு ஒரு பெருந்திறப்பாகும்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":67673047826595,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/apppatharkolai.png?v=1791915819","url":"https:\/\/yaavarum.com\/products\/appa-tharkolai-seythukondar","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}