{"product_id":"argadas-nagaram","title":"ஆர்கடாஸ் நகரம்","description":"\u003cp\u003eஇத்தொகுப்பில் உள்ள கதைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று, மனித உளவியலில் மேற்சொன்ன மாற்றங்கள் நிகழ்த்தப்போகும் குழப்பங்களைச் சொல்லும் கதைகள். அவற்றை எதிர்கால மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? இரண்டு, மனிதர்களின் தவறான அரசியல் அறிவியலை எவ்வாறு பாதிக்கப் போகின்றது? அறிவியலுடன் எந்த வகையான அரசியல் இணைந்தால் மனிதர்களுக்கு நன்மை? மூன்று, தற்கால மனிதர்களின் உளவியல்\/உணர்வுசார் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் எடுபடுமா?\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47732351107235,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/AARKATAASNAGARAM.png?v=1780472299","url":"https:\/\/yaavarum.com\/products\/argadas-nagaram","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}