{"product_id":"athikaara-nalanum-arasiyal-nagarvum","title":"அதிகார நலனும் அரசியல் நகர்வும்","description":"\u003cp\u003eஎழுதுதல் என்பது நாம் வாழ்வதன் பொருளை தெளிவுபடுத்திக் கொள்ளுதல்தான். தான் வாழும் உலகு குறித்து அறிந்துகொள்ள ரூபன் திறந்த மனதுடன் அலைந்திருக்கிறார் என்பதற்கான சாட்சியமாக அவர் எழுதிய சர்வதேசிய அரசியல் கட்டுரைகளின் இந்தத் தொகுதி இருக்கிறது.\u003cbr\u003e                      யமுனா ராஜேந்திரன்\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலக அரங்கில் இடம்பெறும் சமகால விவகாரங்கள் குறித்த ரூபனின் பார்வையை இந்த நூலின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியும். சர்வதேச விவகாரங்கள் குறித்த சமகால வரலாற்றைப் பதிவுசெய்யும் நூல்கள் தமிழில் மிகவும் குறைவாக உள்ள நிலையில், ரூபனின் இந்த நூல் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்றது.\u003cbr\u003e                           பாரதி இராஜநாயகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழர்களின் ஆயுதமேந்திய அரசியல் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற பின்னணியில் சர்வதேச அரசியல் குறித்தும் அதன் உள்ளார்ந்த இயக்கம் குறித்தும் தமிழ்ச்சமூகம் இன்னும் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. கடந்த பத்து வருட காலத்தில் போர்க்குற்ற விசாரணைகள் குறித்த தமிழ்ச்சமூகத்தின் முயற்சிகள் அனைத்தும் நீர்த்துப்போயுள்ள ஒரு காலத்தில் இதன் பின்னான நுண்ணரசியல் குறித்துப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் சிறிதளவேனும் பயன்படுமெனில் அதுவே இந்நூலின் வெற்றி எனச் சொல்வேன்.\u003cbr\u003e                        மா.கேமச்சந்திரன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48103419609251,"sku":null,"price":405.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/252388c129b59e89079d57f92a44b938.png?v=1788871589","url":"https:\/\/yaavarum.com\/products\/athikaara-nalanum-arasiyal-nagarvum","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}