{"product_id":"attraith-thingal","title":"அற்றைத் திங்கள்","description":"\u003cp\u003e“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்......\" என்று தொடங்கும் பாடல்...\u003cbr\u003eஎதிரிகளால் தன் நாடு கைப்பற்றப்பட, தன் நாட்டையும், தம் இழப்புகளையும் பார்த்து அது பாடிய பாரி மகளிரின் துயரப்பாடல் இன்னமும் தொடர்கிறது. ஆனால் இந்த முறை எதிரி அந்நிய நாட்டினன் இல்லை, அவன் நாடாளும் மன்னன் கூட இல்லை. ஆனால், நாடு சூறையாடப்படுகிறது, வளங்கள் சுரண்டப்படுகின்றன. பரணி ஆசிரியரின் இன்னொரு பிம்பம். தம்மால் செய்ய முடியாத அல்லது மாற்ற முடியாதவற்றைக் கலையின் பெயரால் செய்ய இயலும் என்கிற கலைச்செல்வியின் தாகமே பரணியின் குரலாய் ஒலிக்கிறது.. அதனால் தான் மீண்டும் ஒரு முறை அதே பாடலாக...\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48049263706275,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/619bc19f79557f9a8f2c2db0fdc62644.png?v=1787847944","url":"https:\/\/yaavarum.com\/products\/attraith-thingal","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}