{"product_id":"dhuradhirshtam-piditha-kappalin-kathai","title":"துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை","description":"\u003cp\u003eஇறுதியாக ஒரு துப்பாக்கி சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.\u003cbr\u003eநான்காவது புல்லட் என்னுடைய நெற்றியின் வலது ஒரத்தில் இருந்து கிளம்பி, வெற்று வெளியில் மற்ற மூன்று புல்லட்டுகளை துரத்துகிறது. அது நெற்றியின் இடது வெளிப்புறத்தில் இருந்து ஒட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலைநீட்டிய வரை ஒரு நெடுங்கால பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்தது மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது.\u003cbr\u003e-நூலிலிருந்து\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47719118405795,"sku":null,"price":215.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Dhuradhirshtampidithakappalinkathai.png?v=1780051835","url":"https:\/\/yaavarum.com\/products\/dhuradhirshtam-piditha-kappalin-kathai","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}