{"product_id":"kaalaththaich-sethukkubavargal","title":"காலத்தைச் செதுக்குபவர்கள்","description":"\u003cp\u003eஒரு திரைப்பட படைப்பாளியாக, நீங்கள் முழு நேரமும் திரைப்படங்களுடனான உறவை தக்க வைத்தபடியே இருக்க வேண்டும். இது வெளிப்படையான உண்மை. ஆனால், மற்ற கலைகளில் அவ்வாறு இருக்க வேண்டிய தேவையில்லை. காலத்தையும், நேரத்தையும் மிகச்சிறப்பாக சினிமாவில் வெளிப்படுத்த முடியும். மற்ற கலைகளிலும், காலத்தை கருப்பொருளாக கொண்டு பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப் பட்டிருந்தாலும், சினிமாவைப்போல அவை காலத்தை கட்டுப்படுத்த முயன்றதில்லை. ஒரு பாத்திரத்தில் தேங்கியிருக்கும் நீர் போல, காலத்தை சினிமா தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.\u003cbr\u003eஸ்\u003cbr\u003e                    -விக்டர் எரைஸ்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48058101924003,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/d3f1ceaecf6127a48db308b418d1b437.png?v=1787939751","url":"https:\/\/yaavarum.com\/products\/kaalaththaich-sethukkubavargal","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}