{"product_id":"kaayam","title":"காயம்","description":"\u003cp\u003eஓர் ஓவியனாக இருந்தும் கதைகளை எழுதும்பொழுது காட்சிகளைக் காட்டிலும் களமும் கருப்பொருளையும் பிரதானமாகப் பார்க்கும் இவரின் சில கதைகள் அதிகாரத்திற்கு பக்கம் நின்றபடி, நேரெதிர் திசையின் மற்றொரு முனைக்குப் பிரதிநிதியாக வாதிடும் மனம் கொண்டவை. கதை மாந்தர்களின் தனிப்பட்ட அகச் சிக்கல்களைப் பேசுகின்ற கதைகள், தனிமனிதன் என்கிற அடையாளத்தின் முக்கியத்துவத்தைக் கோருபவை. யதார்த்த தொனியில் ஆரம்பிக்கின்ற இவரது கதைகள், வடிவங்கள் மீதும் கருப்பொருளில் நடத்தும் விசாரணைகளாக உருமாறும் ஓர் ஓவியனின் பிரத்யேகக் கதையாக மாறும் பயணம்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48049413128355,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/5b18596806399ffd26b8bbd5c6b45fab.png?v=1787851153","url":"https:\/\/yaavarum.com\/products\/kaayam","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}