{"product_id":"karpanaik-kadavul","title":"கற்பனைக் கடவுள்","description":"\u003cp\u003eதான் எழுதவதற்கு ஓர் அழுத்தமான சமூகக் காரணம் மட்டுமே இருக்கிறது என உணர்ந்தே. தான் எழுத வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். ஒரு குறிப்பிட்ட மண்ணின் சூழல், அங்கே நிலவும் ஏற்றத்தாழ்வு, சாதிய வன்கொடுமை, பெண்ணின் துயரங்கள், பிரதேச வாழ்மக்களின் உபாதைகள் எனப் பெரும்பாலான கதைகளை ஒரே பின்புலத்தில் பார்க்கையில் அது ஒரு நாவலைப் படிப்பதன் உணர்வையும் தந்தாலும் இத்தகைய கதைகள் அதன் களத்தை முன்னிறுத்தியே முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48049321672867,"sku":null,"price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/26b66e8d573f578983d036d1991dc976.png?v=1787850180","url":"https:\/\/yaavarum.com\/products\/karpanaik-kadavul","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}