{"product_id":"kirumi-kathaigal","title":"கிருமி கதைகள்","description":"\u003cp\u003eபடைப்பாளிகள் நோயையும் கிருமியையும் உருவகங்களாகச் சித்தரித்திருக்கின்றனர். மனித மனதின் வக்கிரங்களின் புறத்\u003cbr\u003eதோற்றமாகவே உருவகித்திருக்கின்றனர் அல்லது கிருமியை வாழத் துடிக்கும் ஒரு உயிரியாகக் கருதியுள்ளனர். ஒரு கிருமியின் அகத்திற்குள்ளும் ஊடுருவும் மனம் படைத்தவர்களாகத் தலை சிறந்த இலக்கியவாதிகள் வெளிப்பட்டிருக்கின்றனர்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47724362793123,"sku":null,"price":205.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KIRUMIKATHAIKAL.png?v=1780301700","url":"https:\/\/yaavarum.com\/products\/kirumi-kathaigal","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}