{"product_id":"kondal","title":"கொண்டல்","description":"\u003cp\u003eகாற்று ஓயவில்லை. நின்று நிதானமாக வீசியது. அதன் வேகம் மட்டும், நேரம் ஆக ஆகக் கூடிக்கொண்டே போனது. வாய்க்காலுள் இருந்தபடியே கோட்டகத்தின் ஒட்டுமொத்த சீரழிவையும் பார்த்தேன். தெற்கே அரசலாற்றின் கரையும் வெறிச்சோடியிருந்தது. இனி எதையும் பார்க்கத் திராணியில்லை. பாலத்தின் நடு தூண்களைக் கட்டிக்கொண்டேன்.\u003cbr\u003eபொதுவுடை தலையை வெளியில் நீட்டினான். FORT\u003cbr\u003eJA\u003cbr\u003e\"பாக்காத\" \"क\"\u003cbr\u003eN\/83.2°E\u003cbr\u003e\"श्री\"\u003cbr\u003eதூரத்து வயற்காட்டில் நரிகள் ஊளையிட்டன. ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது. இது ஒரு பேரழிவு.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48102246744227,"sku":null,"price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/19d93ef65bdbbe50791b25a72737e9fc.png?v=1788860877","url":"https:\/\/yaavarum.com\/products\/kondal","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}