{"product_id":"madhura-visaaram","title":"மதுர விசாரம்?","description":"\u003cp\u003eஒரு நாவலுக்குள் முழுமையாக எழுபத்தியொரு காட்சிகள் கொண்ட திரைக்கதை ஒன்றும் இருக்கிறது. தமிழில் இதுவே முதல் முயற்சி. அதே வேளை, அது தனியாகத் துருத்திக் கொண்டிருக்கவில்லை. அதனுள் சொல்லப்பட்ட ஒரு கதையைச் சுற்றி எழுதப்பட்ட இன்னொரு வாழ்க்கையை, நாவல் வெவ்வேறு கட்டமாக நம்மிடம் திறந்து காட்டியபடி முன்னேறுகிறது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட கதைக் களத்தின் அடித்தளத்திலேயே தனது கதை சொல்லும் உத்தியாலும் லகுவான மொழித் திறனாலும் தன் நோக்கத்தை நிறைவேற்றி. அதில் வென்றிருக்கிறார்.\u003cbr\u003eஇது, மணி எம்.கே.மணியின் முதல் நாவல் என்று சொன்னால். இன்றைய வாசக மனம் நம்ப மறுக்கும். ஆனால், அடுத்த ஒரு தசாப்தத்துக்கும் குறையாமல், வாசக உலகம் தவிர்க்க முடியாத ஒரு நாவலாக, மதுர விசாரம்? கொண்டாடப்படும்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48102063374499,"sku":null,"price":290.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/51c5c32be1b16885d06b0c787300c071.png?v=1788859838","url":"https:\/\/yaavarum.com\/products\/madhura-visaaram","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}