{"product_id":"manal-pooththa-kaadu","title":"மணல் பூத்த காடு","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\"தரையில பாருங்க பாய்\"\u003cbr\u003e\"ஆமா இருக்கு\"\u003cbr\u003e\"அதுக்குப் பக்கத்துலதான் தலை வெட்டுவாங்கன்னு சொல்லுவாங்க.கழுவி விடுறதுக்காக அந்த இரும்பு கிராதி பக்கத்துல வச்சி தலை வெட்டு நடக்கும்னு சொல்லுவாங்க. இந்தப் பள்ளிக்குப் பேரே தலை வெட்டுப் பள்ளித்தான்\"\u003cbr\u003e\"நீங்க பாத்திருக்கீங்களா, தலை வெட்டுறதை?\"\u003cbr\u003e\"ஒரு காலத்துல வெட்டி இருக்காங்க பாய், இப்போ ல்லாம் அதெல்லாம் கிடையாது\"\u003cbr\u003e\"ஆனா இன்னும் ஊர்ல பத்திரிகைகள்ல அரேபியாவில் தலையை வெட்டினார்கள்னு செய்தி வரத்தானே செய்து\"\u003cbr\u003e\"எத்தனை அபத்தமான விஷயமா இருந்தாலும் அதை நம்பறதுக்கு, அதை பரப்பறதுக்கு நாலு பேர் இருப்பாங்க பாய், பத்திரிகையில போடுற போட்டோல போய் பாருங்க, கந்துராங்கிற அரபி டிரஸ் போட்டிருக்க மாட்டாங்க, இஸ்மாயில் பாய்கிட்ட கேளுங்க. நெறையச் சொல்லுவாரு\"\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48072094941347,"sku":null,"price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/61a00921780a6d8204de9d6d92daae12.png?v=1788285300","url":"https:\/\/yaavarum.com\/products\/manal-pooththa-kaadu","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}