{"product_id":"onththi","title":"ஓந்தி","description":"\u003cp class=\"MsoNormal\"\u003eகுமார், வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டும் அல்லாமல், அவற்றைக் கலாபூர்வமாகவும் படைத்திருப்பது முக்கியமாகப்படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்ச்சிறுகதைச் சூழலுக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது. ஒரு\u003cbr\u003e- சு. வேணுகோபால்\u003cbr\u003eஒரு கதையை அனுபவமாக்கி அதிலிருந்து தத்துவச் சிந்தனைகளை வாசகர்க்குள் எழுப்புவது புனைவின் சிறப்பான சாத்தியக்கூறுகளுள் ஒன்று. தொல்குடி போன்ற எம்.கே.குமாரின் பல புனைவுகள் அவற்றைச் சாதித்திருக்கின்றன. சிங்கைத் தமிழிலக்கியம் பொதுவாகத் தவிர்த்துவிடும் சில விஷயங்களைத் தொடர்ந்து பேசும் எம்.கே.குமாரின் கதைகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு என்று குறிப்பிட்டிருந்தேன். 'ஓந்தி' தொகுப்பும் தொடர்ந்து அம்முன்னெடுப்பைக் கூர்மைப்படுத்தும் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வகையில்\u003cbr\u003e-சிவானந்தம் நீலகண்டன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48072110669987,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/1d73df3cf1a312d8c0c956041db22167.png?v=1788286165","url":"https:\/\/yaavarum.com\/products\/onththi","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}