{"product_id":"paandiyaattam","title":"பாண்டியாட்டம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003eஅழகியல் அனுபவம்\u003cbr\u003eஅந்தரங்கமானது என்பதால் அதன்\u003cbr\u003eவசீகரம் சொற்களுக்கும், படிமச்\u003cbr\u003eசித்திரங்களுக்குமே எட்டாதது.\u003cbr\u003eஅவற்றில் மகத்தானவை\u003cbr\u003eசந்தைக்குரியவையல்ல என்பதால்\u003cbr\u003eஅடைவதும் எளிதல்ல. ஆனால்\u003cbr\u003eஇங்கு ஈட்டப்படும் வெற்றி\u003cbr\u003eநிலையானது. மேலும் மேலும் சுவை\u003cbr\u003eகூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு\u003cbr\u003eகொண்டு செல்லவல்லது.\u003cbr\u003eஅப்படிப்பட்ட கடின வெற்றியை\u003cbr\u003eஇக்கட்டுரைகள் இலக்காய்\u003cbr\u003eகொண்டிருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48103428718755,"sku":null,"price":290.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/2b915ae470211d13826cc408c91b653c.png?v=1788872046","url":"https:\/\/yaavarum.com\/products\/paandiyaattam","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}