{"product_id":"sahara-puthaiyalai-thedi","title":"சஹாரா புதையலை தேடி","description":"\u003cp\u003eஇளையோருக்கான படைப்பு என்றாலும் வெறும் சாகச நாவல் மட்டுமல்ல... புவியியல், வரலாற்றுத் தகவல்களின் மீது செவ்வியல் கதையொன்றை நவீன பாணியில் சுவாரசியமாகக் கூறிச் செல்கிறது.\u003cbr\u003eசஹாராவின் சுடுமணலுக்குள் புதைந்துபோன பேரரசுகளின் பொக்கிஷங்கள் குறித்த கதைகள் தலைமுறைகளாக உலவுகின்றன. அவற்றைத் தேடிச்சென்ற பலர் திரும்பி வந்ததேயில்லை.\u003cbr\u003eபாட்டிசொன்ன கதைகளால் வசீகரிக்கப்பட்ட பதினாறு வயது மாலிக், தனது முன்னோர்கள் விட்டுச்சென்ற மர்மத்தின் தடங்களைப் பின்தொடர்ந்து புதையலைத் தேடிப் புறப்படுகிறான்.\u003cbr\u003eநைஜர் நதிக்கரையிலிருந்து நைல்நதி வரை நீளும் அவனது பயணத்தில் மணற்புயல்கள். மர்மக் கோட்டைகள், பழங்குடி மக்கள். எதிர்பாராத மனிதர்கள் என ஒவ்வொன்றும் புதிய அனுபவங்களைத் தருகின்றன.\u003cbr\u003eபொன்னையும் பொருளையும் தேடிச் செல்லும் மனிதனுக்கு. வாழ்க்கை வேறொரு புதையலைக் காட்டக்கூடுமா?\u003cbr\u003eசாகசங்களும் மர்மங்களும் நிறைந்த பயணத்தின் வழியே பேராசை, துணிச்சல், அன்பு, மனிதநேயம் ஆகியவற்றின் பொருளைத் தேடும் இளையோர் நாவல் சஹாரா - புதையலைத் தேடி.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":68029398581411,"sku":null,"price":233.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SaharaPuthaiyalWrapper.png?v=1795247326","url":"https:\/\/yaavarum.com\/products\/sahara-puthaiyalai-thedi","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}