{"product_id":"sathak-sathak","title":"சதக் சதக்","description":"\u003cp\u003eஆங்கிலத்தில் இளையோர்களுக்கானப் புனைவுகள் என நிறைய வருவதுண்டு.\u003cbr\u003eவிபரணப்படங்களோடோ அல்லது இல்லாமலோ அவர்களுக்கான இலக்கியம் என்பது சாகசம் நிறைந்ததாகவோ அல்லது வாசிப்பை ஊக்கப்படுத்தும் ஊக்கப்புனைவாகவோ அதிகற்பனை மிக்க கதைகளோ தான் இளையோர்களால் கொண்டாடப்படும்.\u003cbr\u003eஅவ்வகையிலே 'சதக் சதக்' எனும் குறுநாவலும் இளையோருக்கான ஒரு சாகசப் புதினம்.\u003cbr\u003eஎழுத்தாளரின் 'குருதிவழி'நாவலில் வரும் காலப் பயணப் பகுதி இளையோர்கள் வாசிப்பிற்கு உகந்த சுவாரஸ்யமான ஒரு குறுநாவல்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47728899915939,"sku":null,"price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SATHAKSATHAK.png?v=1780385675","url":"https:\/\/yaavarum.com\/products\/sathak-sathak","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}