{"product_id":"trunkkupettikathaikal","title":"ட்ரங்கு பெட்டிக் கதைகள்","description":"\u003cp\u003eஜீவ கரிகாலனின் கதைகள் ஒரு செஸ் விளையாட்டுக்கான முன்கணிப்புகள் கொண்டவையென துணிந்து சொல்லலாம். ட்ரங்கு பெட்டிக் கதைகளில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் உள்ளன. எந்தக் கதையும் ஒன்றையொன்று பதிலி செய்வதில்லை. படைப்பாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே தனித்துவமிக்க கதைகளைக் கொடுப்பதுதான். அதுவே ஒரு முழுத்தொகுப்பை வாசகனை அயர்ச்சியின்றி வாசிக்கச் செய்யும். அவ்வகையில் இத்தொகுப்பு தனித்துவக் கதைகளைக் கொண்டுள்ளது.\u003cbr\u003e- தூயன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47700050444451,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/TRANGu.png?v=1779705447","url":"https:\/\/yaavarum.com\/products\/trunkkupettikathaikal","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}