{"product_id":"utharayanam","title":"உத்தராயணம்","description":"\u003cp\u003eஒவ்வொரு பாத்திரங்களும் தெளிவாகத் துலங்கும் அளவிற்கு நாவல் சரியான அளவோடு உள்ளது. அது ஒரு நல்ல விஷயம். நாவல் பல திணைகளிலும் நிலங்களிலும் பயணிக்கிறது. அவ்வவற்றிற்கான கருப்பொருள். உரிப்பொருள் எல்லாம் கவனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தன் இந்த முதல் முயற்சியில் கணிசமாக வென்றிருக்கிறார் சித்ரா.\u003cbr\u003e-கலாப்ரியா\u003cbr\u003e\u003cbr\u003eபடைப்பாற்றல் கொண்ட ஒரு பெண் எழுத்தாளர். நீண்ட காலமாகச் சிங்கப்பூரில் வாழ்பவர். வேறுபட்ட மரபினப் பார்வை பலத்தினால் சில பெண்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, அனுபவங்களை, ஏமாற்றங்களை, அவலங்களை ஆத்மார்த்தமாக விருப்பு வெறுப்புகள் அற்று இந்த நாவலின் மூலமாகப் பிரகடனம் செய்கிறார்.\u003cbr\u003e-நாஞ்சில் நாடன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":50542449623203,"sku":null,"price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/uthirayanam.png?v=1790668601","url":"https:\/\/yaavarum.com\/products\/utharayanam","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}