{"product_id":"vazhvatharku-payam","title":"வாழ்வதற்கு பயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூற்றாண்டின் தொடக்கத்தில் Glorify செய்யப்பட்டதன் மீது நடத்தப்படாத விசாரணையின் பயாப்ஸி முடிவுகள் இவை. கவர்ச்சிகரமான ஈ.எம்.ஐ. gated community, வார இறுதிப் பயணங்கள், பாலிஸிகள், பங்குச் சந்தைகள், கோச்சிங் சென்டர்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள். சந்தையில் முதலீடு செய்யும் பாலிஸி தோரணங்கள் எனக் கட்டியெழுப்பிய சுவர்களுக்குள் தூக்கமற்ற, பாரம் மிகுந்த, மனச்சோர்வு கொண்ட அழுத்தம் மிகுந்த அன்றாடத்தை வாழ்க்கையின் அசௌகரியங்களை மறுக்க இயலாத கேள்விக்கு உட்படுத்தும் கார்த்திக்கின் இந்நாவல் காஃப்காவிடமிருந்து தொடங்கி இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அச்சத்தை கேள்விக்குட்படுத்தாமல் விடுதலையை அடைய முடியாது..\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":67853883637923,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/VazhvatharkuBayamWrapper.png?v=1793711351","url":"https:\/\/yaavarum.com\/products\/vazhvatharku-payam","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}