செல்வக்குமார் பேச்சிமுத்து
செல்வக்குமார் பேச்சிமுத்து
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தெற்குமேட்டில் பிறந்த இவர் பொறியியல் பட்டம் பெற்ற பின் திரைத்துறையில் நடிக்கவும் துணை இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் (எழுத்து பிரசுரம்) நடத்திய இலக்கியப் போட்டியில் சிறுகதைக்கான பரிசு பெற்றவர். மேடை நாடகம், திரை நடிப்பு, இலக்கியம் என இயங்கி வருகிறார். இது இவரது முதல் நாவல்.