டுடூம் லைப்ரரி

டுடூம் லைப்ரரி

Sale price  Rs. 240.00 Regular price  Rs. 299.00
Skip to product information
டுடூம் லைப்ரரி

டுடூம் லைப்ரரி

Sale price  Rs. 240.00 Regular price  Rs. 299.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2025

மனோபாரதி விக்னேஷ்வர், பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றியவர். தற்போது தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை, ஒலி வடிவில் மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களையும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு பெருட்செவி (www.perutchevi.com) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். கணவர் விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வாசித்த புத்தகங்கள், சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தான் உணரும் தருணங்களைப் பற்றி 'சிறுபொழுது' எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இது இவரது முதல் நூலாகும்.மனோபாரதி விக்னேஷ்வர், பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றியவர். தற்போது தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை, ஒலி வடிவில் மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களையும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு பெருட்செவி (www.perutchevi.com) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். கணவர் விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வாசித்த புத்தகங்கள், சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தான் உணரும் தருணங்களைப் பற்றி 'சிறுபொழுது' எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இது இவரது முதல் நூலாகும்.

Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1 Day Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location

You may also like