புதிய வீட்டைப் பழக்குதல்

புதிய வீட்டைப் பழக்குதல்

Sale price  Rs. 198.00 Regular price  Rs. 220.00
Skip to product information
புதிய வீட்டைப் பழக்குதல்

புதிய வீட்டைப் பழக்குதல்

Sale price  Rs. 198.00 Regular price  Rs. 220.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2026

இந்தக் கவிதைகள் எழுதப்பட்ட தருணங்கள், பெரும்பாலும் மௌனத்தில்தான் பிறந்தவை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மௌனம் என்பது வெறுமை அல்ல; அது சொல்ல முடியாத பல அனுபவங்களின் சேர்க்கை. சமூகத்தின்முன் சத்தமாகப் பேச முடியாத உணர்வுகள், வீட்டின் சுவர்களுக்குள் மட்டும் எதிரொலிக்கின்றன. அந்த எதிரொலிகளே, இக்கவிதைகளின் மொழியாக மாறின. இவை என் தனிப்பட்ட அனுபவங்களின் பதிவுகள் என்றாலும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் மௌனங்களின் பொதுப் பிம்பங்களாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
இந்தக் கவிதை அனுபவங்கள் எனது தனிப்பட்ட உணர்வுகள் என்றாலும், புதிய வீட்டின் வாசலில் தயக்கத்துடன் நிற்கும் எந்தப் பெண்ணுக்கும் இவை பரிச்சயமாகத் தோன்றினால், அதுவே இந்தக் கவிதைத் தொகுப்பின் வெற்றியாக நினைக்கிறேன். ஏனெனில், இந்தக் கவிதைகள் ஒரு வீட்டின் கதையல்ல. வீடுகளுக்கிடையே வளர்ந்த ஒரு பெண்ணின் அகவுலகின் சாட்சியம்.
மனுஷி

Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1 Day Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location

You may also like