கிராஃபிக் நாவல் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள்
Yaavarum Publishers
கடந்த ஒரு தசம ஆண்டாக நான் சந்திக்கும் பத்தில் ஏழு பேர் கேட்கும் முதல் கேள்வியே இதுதான் காமிக்ஸுக்கும் கிராஃபிக் நாவலுக்கும் இடையே என்ன வித்தியாசம்?
இதற்காகவே இப்புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது (வில் ஐஸ்னர்). முதலில் அதைப் படித்துவிடுங்கள். அப்போதுதான் கிராஃபிக் நாவலின் சிறப்பம்சம் புரியும்.
ஒரு படைப்பை நாம் அணுகும்போது படைப்பாளியையும் படைப்பையும் தனித்தே பார்க்க வேண்டும் என்ற பொதுக்கருத்து வழக்கில் இருந்தாலும், சில குறிப்பிட்ட படைப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள படைப்பாளி யார், அவரது பின்புலம் என்ன என்பது போன்ற தகவல்கள் இருந்தால், அந்தப் படைப்பை இன்னமும் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.
காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல் உலகின் தலைசிறந்த ஆளுமைகளையும் படைப்புகளையும் அவர்களது இப்போதைய மிகச்சிறந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின் எண்ணம்.
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1 Day Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location