லவ் டேல்

லவ் டேல்

Sale price  Rs. 110.00 Regular price  Rs. 130.00
Skip to product information
லவ் டேல்

லவ் டேல்

Sale price  Rs. 110.00 Regular price  Rs. 130.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2024

கிரைம் நாவல்களின் வகைமைகள் தற்போது அருகிவிட்ட நிலையில் தொண்ணூறுகளின் பல்ப் ஃபிக்ஷன்களின் கனத்தைக் கொண்டு வந்திருக்கின்றது இந்நாவல்.
ஓர் அழகான அமைதியான மலைவாழிடம். அங்கே தொடர் கொலைகள் நடக்கின்றன. யாரும் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள்... அந்தக் கொலைகளின் பின்னணி என்ன? மர்மங்களின் திரை விலகியதா?

You may also like