அசுரகணம்

அசுரகணம்

Sale price  Rs. 145.00 Regular price  Rs. 160.00
Skip to product information
அசுரகணம்

அசுரகணம்

Sale price  Rs. 145.00 Regular price  Rs. 160.00
Publisher

Yaavarum Publishers

Published Year: ஆகஸ்ட் 18

அசுரகணம் நாவலில் ராமாயணத்திலிருந்து ஆரம்பித்து ப்ராய்ட் கார்ல் யுங் என்று நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் வரையில் ஏற்றுக்கொண்ட கிளப்பிய சித்தாந்தங்கள் இடம் பெறுகின்றன: கிளப்பப்படுகின்றன.
மனித மனதத்துவம் என்பதிருக்கிறதே அது ஆழமான விஷயம், கனமான விஷயம். ஆழுமும் கனமும் கூடக் கூட ஒரு நவீனச் சிக்கலும் கூடுகிற மாதிரி இருக்கிறது.
அசுர கணம் என்பது எனக்கும். என்னைப் போலச் சிந்திக்கிற பலருக்கும் திருப்தி தந்த நாவல். அதன் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தன என்பது அதன் ஆழத்தையும் உபயோகப்பட்டது. கனத்தையும் அதிகரிக்க
க.நா.சு.

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like