Skip to product information
அவளும் நானும்
Rs. 475.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
Jan 2026
இந்நூல் திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியையும், அவனையே கண்ணனாகக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் தன்னேற்றத்தையும் அவர்கள்மீது நூலாசிரியர் கொண்ட ஈடுபாட்டையும் குறித்து தீட்டியுள்ள அழகிய சொல்லோவியம் ஆகும்.
இந்நூலின் முற்பகுதியில் பெரியாழ்வாரின் பாசுரங்களும் பிற்பகுதியில் ஆண்டாளின் திருப்பாவை முதல் இருபது பாசுரங்களும் விளக்கப்படுகின்றன.
திரைப்படங்களில் நகைச்சுவை ஒரு தொடராகவும், கதை மற்றொரு தொடராகவும் இடம் பெறுவதுபோல் நூலாசிரியரின் இளம்பருவ நிகழ்ச்சிகள் கட்டுரைகளின் முற்பகுதியில் ஒரு தொடராகவும், கோதையின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பிறபகுதியில் மற்றொரு தொடராகவும் அமைந்துள்ளன.
- முனைவர் தெ. ஞானசுந்தரம்
****************************************************************
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1 Day Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location