Skip to product information
கடவுளும் கேண்டியும்
Sale price
Rs. 125.00
Regular price
Rs. 140.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2024
ரொம்ப கறார் பேர்வழியா இருக்கும் போலிருக்கிறதே இந்த தட்டச்சுக் குரங்கு. கதைன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். எல்லாத்துலேயும் தர்க்கத்தை எதிர்பார்த்தா உருப்பட்டாப்லதான். நான்கூட ஒரு காலத்துல ஒரு கதைய தெரியாத்தனமா ஆரம்பிச்சுட்டேன். அது பாட்டுக்குத் திரௌபதி வஸ்திரமாட்டம் என்ன நீண்டுண்டே போயிடுத்து. இன்னும் முடிஞ்ச பாடில்ல! சில விமரிசகர்கள் இதுவரை எழுதியதைப் படிச்சிட்டு நிறைய இடங்களில் தர்க்கம் உதைக்கிறது என்று குறைபட்டுக் கொண்டார்கள். என்னத்தை சொல்ல, நான் அறிவியல் தேற்றத்தையா இயற்றுகிறேன். எல்லாம் பூட்டு சாவி போலப் பொருந்திப் போறதுக்கு. தர்க்கமே ஒரு புனைவு, அதைக்கொண்டு நிஜத்தை அளக்கப் பார்த்தா அபத்தங்கள்தான் உருவாகும். உன்னுடைய மெய்நிதர்சனம் போல.
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1 Day Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location