கானாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

கானாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

Sale price  Rs. 160.00 Regular price  Rs. 180.00
Skip to product information
கானாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

கானாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

Sale price  Rs. 160.00 Regular price  Rs. 180.00
Publisher

Yaavarum Publishers

Published Year:

இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல. உண்மைக்கும் பொய்க்குமிடையே அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை. நம்பிக்கையூட்டி ஏமாற்றிக்கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்ற உருவாக மாற்றியிருக்கிறது. நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள். அப்படித்தான் கிருஷ்ணமூர்த்தியின் கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவ முற்படுகிறது.
-தேவி பாரதி

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like