Skip to product information
மரம்
Sale price
Rs. 260.00
Regular price
Rs. 290.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
செப் - 22
குடும்பம், கட்சி, மதம் என்னும் மூன்று நிறுவனங்களிலிருந்தும் அவற்றின் வரம்புகளிலிருந்தம் வெளியேறி வர வேண்டிய அவசியத்தை முன் வைக்கின்றது மரம். உறவு நிலைகளின் விரிசலையும் கட்சிக் கோட்பாடுகளின் உள்ளீடற்ற தன்மையையும் ஆன்மிக வெறுமையினையும் அம்பலப்படுத்துகின்றது.
சிவகிரி என்னும் நகரின் நிலவியல் காட்சிகளுடன் ஓர் ஆழமான உரையாடலைக் கொண்டுள்ளது.
-சா. தேவதாஸ்
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location