Skip to product information
நாக்குட்டி
Sale price
Rs. 210.00
Regular price
Rs. 230.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2019
ஆணின் தத்தளிப்பும், அவஸ்தையும், தனக்குள் திரள்வது இன்னதென்று சொல்லத்தெரியாத போதாமையும், கட்டுக்குள் இருந்துகொண்டே மிரளும் மூர்க்கமும் ஒருசேர நகுலனிடம் குவிய துளசியின் சிறு அசைவு போதுமானதாக இருக்கிறது. துளசி வகுக்கும் எல்லைக்கோட்டினை மீறத்துணிவதும், பின்வாங்குவதும், தோற்பதும், அவளிடமே இறைஞ்சுவதும்; மூச்சு முட்டும் இந்தக் காதலை விட்டுவிடலாமென்றால் காதலில் ஆதியுமில்லை அந்தியுமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து மறக்க வேண்டும்.
அதற்காகவேனும் காதல் கொள்வோம் என்கிறாள் துளசி.
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1 Day Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location