ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

Sale price  Rs. 315.00 Regular price  Rs. 350.00
Skip to product information
ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

Sale price  Rs. 315.00 Regular price  Rs. 350.00
Publisher

Yaavarum Publishers

Published Year: மே - 19

நண்பர், இளம் ஓவியர் கணபதி சுப்பிரமணியம் அவர்களின் இந்நூல் ஓவியம் சார்ந்த தமிழ்வெளிக்கு கிடைத்த அரிய நூல் சமகாலத்தில் பரந்துவிட்ட ஓவியவெளியைத் தமிழின்வழி அறிந்துகொள்ள, அனுபவிக்க முற்படும் எவருடனும் தெளிந்த தமிழில் பேசி, படிப்பவரின் காண்பியல் பார்வையை, அனுபவத்தை விரிவுபடுத்தும் என்பதுடன் அவர்களின் தேடுதலையும் ஊக்கப்படுத்தும் என்பதில் அய்யம் இல்லை. தொடர்ந்து பல தொகுதிகளைத் தமிழுக்குக் கொடுக்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.
டிராட்ஸ்கி மருது
மூத்த ஓவியர், கலை இயக்குனர், பன்முகக் கலைஞர்
இன்றைய ஓவியங்களில் பலவற்றிற்கு அவற்றிற்கான விளக்கங்கள்தான் அர்த்தம். எனவே இந்த நூலில் காணப்படும் ஓவியங்களுக்கு கணபதி சுப்பிரமணியம் கொடுத்திருக்கும் விளக்கங்கள், மனித பிரக்ஞையின் ஒரு வரலாற்றுப் பார்வையில் வைத்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.
இந்திரன்
கலை விமர்சகர், கவிஞர், ஓவியர் சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like