சஹாரா புதையலை தேடி

சஹாரா புதையலை தேடி

Sale price  Rs. 233.00 Regular price  Rs. 260.00
Skip to product information
சஹாரா புதையலை தேடி

சஹாரா புதையலை தேடி

Sale price  Rs. 233.00 Regular price  Rs. 260.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2026

இளையோருக்கான படைப்பு என்றாலும் வெறும் சாகச நாவல் மட்டுமல்ல... புவியியல், வரலாற்றுத் தகவல்களின் மீது செவ்வியல் கதையொன்றை நவீன பாணியில் சுவாரசியமாகக் கூறிச் செல்கிறது.
சஹாராவின் சுடுமணலுக்குள் புதைந்துபோன பேரரசுகளின் பொக்கிஷங்கள் குறித்த கதைகள் தலைமுறைகளாக உலவுகின்றன. அவற்றைத் தேடிச்சென்ற பலர் திரும்பி வந்ததேயில்லை.
பாட்டிசொன்ன கதைகளால் வசீகரிக்கப்பட்ட பதினாறு வயது மாலிக், தனது முன்னோர்கள் விட்டுச்சென்ற மர்மத்தின் தடங்களைப் பின்தொடர்ந்து புதையலைத் தேடிப் புறப்படுகிறான்.
நைஜர் நதிக்கரையிலிருந்து நைல்நதி வரை நீளும் அவனது பயணத்தில் மணற்புயல்கள். மர்மக் கோட்டைகள், பழங்குடி மக்கள். எதிர்பாராத மனிதர்கள் என ஒவ்வொன்றும் புதிய அனுபவங்களைத் தருகின்றன.
பொன்னையும் பொருளையும் தேடிச் செல்லும் மனிதனுக்கு. வாழ்க்கை வேறொரு புதையலைக் காட்டக்கூடுமா?
சாகசங்களும் மர்மங்களும் நிறைந்த பயணத்தின் வழியே பேராசை, துணிச்சல், அன்பு, மனிதநேயம் ஆகியவற்றின் பொருளைத் தேடும் இளையோர் நாவல் சஹாரா - புதையலைத் தேடி.

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like