சதக் சதக்

சதக் சதக்

Sale price  Rs. 88.00 Regular price  Rs. 110.00
Skip to product information
சதக் சதக்

சதக் சதக்

Sale price  Rs. 88.00 Regular price  Rs. 110.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2026

ஆங்கிலத்தில் இளையோர்களுக்கானப் புனைவுகள் என நிறைய வருவதுண்டு.
விபரணப்படங்களோடோ அல்லது இல்லாமலோ அவர்களுக்கான இலக்கியம் என்பது சாகசம் நிறைந்ததாகவோ அல்லது வாசிப்பை ஊக்கப்படுத்தும் ஊக்கப்புனைவாகவோ அதிகற்பனை மிக்க கதைகளோ தான் இளையோர்களால் கொண்டாடப்படும்.
அவ்வகையிலே 'சதக் சதக்' எனும் குறுநாவலும் இளையோருக்கான ஒரு சாகசப் புதினம்.
எழுத்தாளரின் 'குருதிவழி'நாவலில் வரும் காலப் பயணப் பகுதி இளையோர்கள் வாசிப்பிற்கு உகந்த சுவாரஸ்யமான ஒரு குறுநாவல்.

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like