Skip to product information
சுந்தரவனம்
Sale price
Rs. 293.00
Regular price
Rs. 325.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2023
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. ஒன்று தான் வாழும் உலகம். மற்றொன்று தான் வாழ விரும்பும் அல்லது அறியாமலேயே சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்ற உலகம். எல்லோருக்குமே சாத்தியம் என்றாலும் யாருக்கேனும்தான் தாயம் விழுவதைப் போல. தம்மால் கட்டுப்படுத்த முடியாத மாற்றம் ஒன்றை விழிப்புடன் எதிர்கொள்ள உயிர் மேவும் போராட்டமே இந்த நாவல்.
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1 Day Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location