உடனிருப்பவன்

உடனிருப்பவன்

Sale price  Rs. 135.00 Regular price  Rs. 150.00
Skip to product information
உடனிருப்பவன்

உடனிருப்பவன்

Sale price  Rs. 135.00 Regular price  Rs. 150.00
Publisher

Yaavarum Publishers

Published Year: நவம் - 20

முதலிரு தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளையும் ஒரு வருட இடைவெளியில் எழுதி இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு தொகுப்புக்கான கதைகளை எழுதிவிட வேண்டும் என்கிற தீர்மானமெதுவும் இல்லை. இயல்பாக அப்படி அமைந்து விடுகிறது. 'விஷச்சுழல்' என்ற இத்தொகுப்பின் கடைசி கதையை எழுதிய பிறகு ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து வெளியேறிவிட்டதான உணர்வு தோன்றியது. பக்க அளவு கதைகளின் எண்ணிக்கை போன்றவற்றைவிட இத்தகையதொரு முழுமையுணர்வையே கதைகளை தொகுப்பதற்கான அளவீடாகக் கொள்கிறேன்.

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like