தலைசிறந்த கிராஃபிக் நாவல்

தலைசிறந்த கிராஃபிக் நாவல்

Sale price  Rs. 240.00 Regular price  Rs. 300.00
Skip to product information
தலைசிறந்த கிராஃபிக் நாவல்

தலைசிறந்த கிராஃபிக் நாவல்

Sale price  Rs. 240.00 Regular price  Rs. 300.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2024

கிராஃபிக் நாவல்களைப் படிக்க விரும்புகின்றவர்களுக்கு இருக்கும் முதற்கட்ட சிக்கல் என்னவென்றால், எது சிறந்த கிராஃபிக் நாவல் என்று தெரியாமல் இருப்பதுதான். அதனாலேயே இந்தப் புத்தகத்தில் பதினேழு கிராஃபிக் நாவல்களைப் பற்றியும் பத்திற்கும் மேற்பட்ட மேஸ்ட்ரோக்களைப் பற்றியும் சிறு அறிமுகத்தைக் கொடுத்துள்ளேன். இந்த பதினேழில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் வெளியானவை என்பதால், இவற்றை சமகால கிராஃபிக் நாவல்களைப் பற்றிய முறையான அறிமுகம் என்றே சொல்லலாம்.
ஒரு படைப்பை நாம் அணுகும்போது படைப்பாளியையும் படைப்பையும் தனித்தே பார்க்க வேண்டும் என்ற பொதுக்கருத்து வழக்கில் இருந்தாலும், சில குறிப்பிட்ட படைப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள படைப்பாளி யார், அவரது பின்புலம் என்ன என்பது போன்ற தகவல்கள் இருந்தால், அந்தப் படைப்பை இன்னமும் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.
என்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1 Day Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location

You may also like