ஆண் எழுத்து பெண் எழுத்து ஆபெண்ணெழுத்து

ஆண் எழுத்து பெண் எழுத்து ஆபெண்ணெழுத்து

Sale price  Rs. 215.00 Regular price  Rs. 240.00
Skip to product information
ஆண் எழுத்து பெண் எழுத்து ஆபெண்ணெழுத்து

ஆண் எழுத்து பெண் எழுத்து ஆபெண்ணெழுத்து

Sale price  Rs. 215.00 Regular price  Rs. 240.00
Publisher

Yaavarum Publishers

Published Year: நவம் - 19

அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன. 'மகனே, கைப்பிடியளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறேதுமில்லை; இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள். உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை. மூப்பு இல்லை எனவே மரணமில்லை. இந்தக் கைப்பிடியளவு கதைகளால் உன்னுள் ஒரு காட்டையும் ஒரு கடலையும் ஆக்கிக்கொள். காடு உனது அகவுலகின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும்; கடல் உனது புறவுலகின் புதிய நிலங்களையும் அவற்றின் மனிதர்களையும் அறிமுகம் செய்யும். நீ வளரவளர காடும் கடலும் வளரும். காட்டிலுள்ள எறும்பு முதல் யானைவரை அனைத்தையும் உனது முகச் சாயலில் வரைந்தும் வடித்தும் வைத்துக்கொள்; உனக்கு இடும்பை இல்லை. கடல்வழி விரியும் நில மக்களுக்கு முன் ஒரு நிலைக்கண்ணாடியாய் நில்; உனக்கு எதிரி இல்லை. தூங்கு மகனே தூங்கு; தூக்கம் கனவுகளின் விளைநிலம். கனவுகள் உனக்கு நான் சொல்லாதக் கதைகளைச் சொல்லும்.'

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like