Skip to product information
மாபெரும் கருவி
Sale price
Rs. 135.00
Regular price
Rs. 150.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2026
பார்வை துலக்கம் பெற அணியும் கண்ணாடிக்கு நிகராகவே நூல்களை கருதுகிறேன்.கண்ணாடி இரண்டு செயல்களால் பொருள் கொள்கிறது.
கண்களின் குறைபாட்டிற்கு மருந்தாகிறது.
காணும் காட்சியை துவக்கமாக காட்டுகிறது.
பால்யயத்திலிருந்து உடன் வரும் மற்றவைகளின் மீது வைத்திருக்கும் ஒவ்வாமைகளைக் களைகிறது
முன்னுரையிலிருந்து