உத்தராயணம்

உத்தராயணம்

Rs. 280.00
Skip to product information
உத்தராயணம்

உத்தராயணம்

Rs. 280.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2026

ஒவ்வொரு பாத்திரங்களும் தெளிவாகத் துலங்கும் அளவிற்கு நாவல் சரியான அளவோடு உள்ளது. அது ஒரு நல்ல விஷயம். நாவல் பல திணைகளிலும் நிலங்களிலும் பயணிக்கிறது. அவ்வவற்றிற்கான கருப்பொருள். உரிப்பொருள் எல்லாம் கவனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தன் இந்த முதல் முயற்சியில் கணிசமாக வென்றிருக்கிறார் சித்ரா.
-கலாப்ரியா

படைப்பாற்றல் கொண்ட ஒரு பெண் எழுத்தாளர். நீண்ட காலமாகச் சிங்கப்பூரில் வாழ்பவர். வேறுபட்ட மரபினப் பார்வை பலத்தினால் சில பெண்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, அனுபவங்களை, ஏமாற்றங்களை, அவலங்களை ஆத்மார்த்தமாக விருப்பு வெறுப்புகள் அற்று இந்த நாவலின் மூலமாகப் பிரகடனம் செய்கிறார்.
-நாஞ்சில் நாடன்

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like