சித்திரமும் சரித்திரமும் காமிக்ஸ் உலகின் திருப்பு முனைகள்

சித்திரமும் சரித்திரமும் காமிக்ஸ் உலகின் திருப்பு முனைகள்

Sale price  Rs. 235.00 Regular price  Rs. 260.00
Skip to product information
சித்திரமும் சரித்திரமும் காமிக்ஸ் உலகின் திருப்பு முனைகள்

சித்திரமும் சரித்திரமும் காமிக்ஸ் உலகின் திருப்பு முனைகள்

Sale price  Rs. 235.00 Regular price  Rs. 260.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2024

கடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பயணம் செய்து காமிக்ஸ் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்து வருகிறார், கிங் விஸ்வா. குறிப்பாக தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் காமிக்ஸ் குறித்தான அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட பதிப்பாளர், எடிட்டர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து முழுமையான தகவல்களைத் தொகுத்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழில் வெளியான அனைத்து சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல்கள், காமிக்ஸ் மற்றும் அச்சில் வராத காமிக்ஸ்கள் என்று 10,000 புத்தகங்களுக்கு மேலாக சேகரித்த இவர்தான் தமிழ் காமிக்ஸ் உலகின் மிகப்பெரிய கலெக்டர் என்றும் அறியப்படுகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் காமிக்ஸ் என்ற கலை ஏன் வளரவில்லை?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிங் விஸ்வா அளித்த பதில் "டிம்பிள் கபாடியா".
இன்றைய 2K Kidsகளுக்கு இது Cliok Bait தலைப்பாகத் தோன்றினாலும் உண்மை அதுதான். "ராமரின் தாயாரின் பெயர் என்ன?” என்ற வினாடி-வினா கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்கத் தடுமாறியதில் இருந்துதான் இந்தியாவின் காமிக்ஸ் என்று அறியப்பட்ட அமர் சித்ர கதா துவங்கியது. இதுபோன்ற பல முக்கியமான திருப்புமுனைகளையும், இப்புத்தகத்தின் நோக்கம். நிகழாத தருணங்களையும் ஆவணப்படுத்துவதே

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like