Skip to product information
இஸ்லாமிய பொற்காலம்
Sale price
Rs. 315.00
Regular price
Rs. 350.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2024
சர்வதேச எல்லைகளில் எப்போதும் ஒரு போர் நடைபெற்று வரும் நாட்களில் மட்டுமல்ல மூன்றாம் உலகநாடுகள் மீதும், இசுலாமிய நாடுகள் மீதும் இராணுவ/அரசியலுக்கு அப்பாற்பட்ட, மற்றொரு பக்கம் கலை, பண்பாட்டு ரீதியிலான, வரலாற்றை திரிக்கும் தாக்குதல்களும் அதே வீரியத்துடன் நடந்து வருகின்றன... இத்தகைய நூல்களின் வரவு மேற்சொன்ன திரிபுவங்களுக்கு எதிரான ஆதாரங்களை வைத்திருப்பவை.
வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்து கலை, அறிவியல், கணிதம் என பல துறைகளிலும் சாதனை புரிந்த இசுலாமிய ரத்தினங்களை அறிமுகம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த நூல் இது..
இந்நூலை வாசிப்பது என்பதே ஒரு சாமானியனின் அரசியல் செயல்பாடு தான்.