Skip to product information
கல்வெட்டுச் சோழன்
Sale price
Rs. 145.00
Regular price
Rs. 160.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
டிசம் - 19
உத்திரகிரியை கதையில் என் மனம் மெதுவே சரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். அரவம் கிருமியென வளர்ந்து கொண்டிருந்தது. அம்புலி 'உத்திரகிரியை' பற்றிய ஆர்வமற்று கிடந்தது. அது யுக்தி என்பதை அறிந்தாலும் முகில் என்னை வென்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன். மங்கிக்கொண்டிருந்த மாலை நேரத்தில் சிறுவன் ஒருவன் என் முகவரி தேடி அலைந்து, பின் என் வீட்டை அடைந்து 'அமுதம்' இதழைக் கொடுத்துச் சென்றான். பரபரப்பு சிறிய அளவில் மனதை வியாபித்தது. படிக்கத் தொடங்கினேன்.
நூலிலிருந்து
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location