கற்பனைக் கடவுள்

கற்பனைக் கடவுள்

Rs. 0.00
Skip to product information
கற்பனைக் கடவுள்

கற்பனைக் கடவுள்

Rs. 0.00
Publisher

Yaavarum Publishers

Published Year: டிசம் -17

தான் எழுதவதற்கு ஓர் அழுத்தமான சமூகக் காரணம் மட்டுமே இருக்கிறது என உணர்ந்தே. தான் எழுத வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். ஒரு குறிப்பிட்ட மண்ணின் சூழல், அங்கே நிலவும் ஏற்றத்தாழ்வு, சாதிய வன்கொடுமை, பெண்ணின் துயரங்கள், பிரதேச வாழ்மக்களின் உபாதைகள் எனப் பெரும்பாலான கதைகளை ஒரே பின்புலத்தில் பார்க்கையில் அது ஒரு நாவலைப் படிப்பதன் உணர்வையும் தந்தாலும் இத்தகைய கதைகள் அதன் களத்தை முன்னிறுத்தியே முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

Quality Checked
Quality Checked
Secure Payments
Secure Payments
Door Step Delivery
Door Step Delivery
Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1-2 Days Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location
Share:

You may also like