Skip to product information
கிருமி கதைகள்
Sale price
Rs. 205.00
Regular price
Rs. 225.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2023
படைப்பாளிகள் நோயையும் கிருமியையும் உருவகங்களாகச் சித்தரித்திருக்கின்றனர். மனித மனதின் வக்கிரங்களின் புறத்
தோற்றமாகவே உருவகித்திருக்கின்றனர் அல்லது கிருமியை வாழத் துடிக்கும் ஒரு உயிரியாகக் கருதியுள்ளனர். ஒரு கிருமியின் அகத்திற்குள்ளும் ஊடுருவும் மனம் படைத்தவர்களாகத் தலை சிறந்த இலக்கியவாதிகள் வெளிப்பட்டிருக்கின்றனர்.